Tamil Songs lyrics · 1959
Jayame Nee Arul lyrics from Vaazhkai Oppandham movie - வாழ்க்கை ஒப்பந்தம் திரைப்பட பாடல் வரிகள்
Jayame Nee Arul பாடல் 1959-ல் வெளியான வாழ்க்கை ஒப்பந்தம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: கண்டசாலா · பாடியவர்: Chorus மற்றும் பி. லீலா
Jayame Nee Arul is a song from the 1959 Tamil film Vaazhkai Oppandham, written by Thanjai N Ramaiah Dass, composed by Ghantasala and sung by Chorus and P. Leela.
- Movie Name
- Vaazhkai Oppandham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வாழ்க்கை ஒப்பந்தம்
- Music
- Ghantasala
- Year
- 1959
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
Lyrics(Tamil)
பெண் மற்றும் குழு : ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
செல்வமே நின் சேவை மறவோமே தாயே
ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
பெண் : காவேரி பாலாறு கரை புரண்டோடவே
பாவலரும் நாவலரும் பாமாலை சூடவே
பெண் குழு : ஹா ...ஆஅ..ஆஅ....
ஹா ...ஆஅ..ஆஅ....
பெண் : காவேரி பாலாறு கரை புரண்டோடவே
பாவலரும் நாவலரும் பாமாலை சூடவே
கன்னித் தமிழ் சாரதி கொஞ்சும் கலை வாரிதி
தென்னாட்டுத் திலகமே வாழ்க நீயம்மா
பெண் மற்றும் குழு : ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
செல்வமே நின் சேவை மறவோமே தாயே
பெண் : மூவேந்தர் புகழ்ந்திடவே
முத்தமிழும் விளங்கிடவே
பாவேந்தர் பணிந்திடவே பைந்தமிழின் கலையால்
வள்ளுவனை தொல்லுலகம் வாழ்ந்திடவே பிறந்தாய்
வற்றாத கலைச்செல்வம் வாழ்க நீயம்மா
பெண் மற்றும் குழு : ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
செல்வமே நின் சேவை மறவோமே தாயே
பெண் : வ.உ. சிதம்பரம் குமரனையும் ஈன்றாய்
வையமே புகழும் கட்டபொம்மனையும் தந்தாய்
வண்ணமலர் பதந்தேடி வணங்கி நின்றோமே
வானோங்கும் வளர்மதியே வாழ்க நீயம்மா
பெண் மற்றும் குழு : ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
செல்வமே நின் சேவை மறவோமே தாயே
ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
Lyrics(English)
Female and Chorus : Jeyamae nee arul engal sendhamil thaayae
Selvamae nin sevai maravaamae thaaye
Jeyamae nee arul engal sendhamil thaayae
Female : Kaaveri paalaaru karai purandoodavae
Paavalarum naavalarum paamaalai soodavae
Chorus : Haa…aaa…a.aa….
Haa….aaa….aa…
Female : Kaaveri paalaaru karai purandoodavae
Paavalarum naavalarum paamaalai soodavae
Kanni thamizh sarathi konjam kalai vaaridhi
Thennaattu thilagamae vaazhga neeyammaa
Female and Chorus : Jeyamae nee arul engal sendhamil thaayae
Selvamae nin sevai maravaamae thaaye
Female : Moovendhar pugazhndhidavae
Muthamilum vilangidavae
Paavendhar panindhidavae paindhamizhin kalaiyaal
Valluvanai thol ulagam vaazhndhidavae pirandhaai
Vattraadha kalai selvam vaazhga neeyamma
Female and Chorus : Jeyamae nee arul engal sendhamil thaayae
Selvamae nin sevai maravaamae thaaye
Female : Va. Vo. Chidambaram kumaranaiyum eendraai
Vaiyamae pugazhum kattabommanaiyum thandhaai
Vannamalar padhandhedi vanangi nindromae
Vaan ongum valar mathiyae vaazhga neeyamma
Female and Chorus : Jeyamae nee arul engal sendhamil thaayae
Selvamae nin sevai maravaamae thaaye
Jeyamae nee arul engal sendhamil thaayae
Jayame Nee Arul song FAQ
Who sang Jayame Nee Arul?
Jayame Nee Arul was sung by Chorus and P. Leela for the 1959 Tamil film Vaazhkai Oppandham.
Who wrote the lyrics of Jayame Nee Arul?
The lyrics of Jayame Nee Arul were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Jayame Nee Arul?
The music for Jayame Nee Arul was composed by Ghantasala.
Which movie is the song Jayame Nee Arul from?
Jayame Nee Arul is from the Tamil film Vaazhkai Oppandham, released in 1959. The film has 10 songs on Tamilputhumai.
Jayame Nee Arul பாடலை பாடியவர் யார்?
Jayame Nee Arul பாடலை பாடியவர் Chorus மற்றும் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.