Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Nalla Nanban lyrics from Nanban movie - நண்பன் திரைப்படத்திலிருந்து நல்ல நண்பன் பாடல் வரிகள்

நல்ல நண்பன் பாடல் 2012-ல் வெளியான நண்பன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Ramakrishnan Murthy

Nalla Nanban is a song from the 2012 Tamil film Nanban, written by Na. Muthukumar, composed by Harris Jayaraj and sung by Ramakrishnan Murthy.

WhatsApp
Movie Name (in Tamil)
நண்பன்
Year
2012

Lyrics(Tamil)

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா !!!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா !!!

இறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா ?
எங்கள் உயிர் எடுத்துகொள், உனக்கு அது போதுமா ?
இவன் எங்கள் ரோஜா செடி , அதை மரணம் தின்பதா ?
இவன் சிரித்து பேசும் ஒலி , அதை வேண்டினோம் மீண்டும் தா ?

உன் நினைவின் தாவாரத்தில்,
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மேவனத்தில்,
எங்கள் நியாபகங்கள் போகவில்லையா ?

இறைவனே இறைவனே, உன்னக்கில்லை இரக்கமா ?
தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா ?

வா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா !!
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா !!!

Nalla Nanban song FAQ

Who sang Nalla Nanban?

Nalla Nanban was sung by Ramakrishnan Murthy for the 2012 Tamil film Nanban.

Who wrote the lyrics of Nalla Nanban?

The lyrics of Nalla Nanban were written by Na. Muthukumar.

Who composed the music for Nalla Nanban?

The music for Nalla Nanban was composed by Harris Jayaraj.

Which movie is the song Nalla Nanban from?

Nalla Nanban is from the Tamil film Nanban, released in 2012. The film has 7 songs on Tamilputhumai.

நல்ல நண்பன் பாடலை பாடியவர் யார்?

நல்ல நண்பன் பாடலை பாடியவர் Ramakrishnan Murthy.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நண்பன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்