Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

En Frienda Pola lyrics from Nanban movie - நண்பன் திரைப்படத்திலிருந்து என் பிரெண்டை போல பாடல் வரிகள்

என் பிரெண்டை போல பாடல் 2012-ல் வெளியான நண்பன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Suchith Suresan

En Frienda Pola is a song from the 2012 Tamil film Nanban, composed by Harris Jayaraj and sung by Suchith Suresan.

WhatsApp
Movie Name (in Tamil)
நண்பன்
Year
2012

Lyrics(Tamil)

என் Friend'da போல யாரு மச்சான்..
அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

என் Friend'da போல யாரு மச்சான்..
அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரதில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்..
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய் ?
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம் ?

என் Friend'da போல யாரு மச்சான்..
அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

En Frienda Pola song FAQ

Who sang En Frienda Pola?

En Frienda Pola was sung by Suchith Suresan for the 2012 Tamil film Nanban.

Who composed the music for En Frienda Pola?

The music for En Frienda Pola was composed by Harris Jayaraj.

Which movie is the song En Frienda Pola from?

En Frienda Pola is from the Tamil film Nanban, released in 2012. The film has 7 songs on Tamilputhumai.

என் பிரெண்டை போல பாடலை பாடியவர் யார்?

என் பிரெண்டை போல பாடலை பாடியவர் Suchith Suresan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நண்பன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்