Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Heartiley Battery lyrics from Nanban movie - நண்பன் திரைப்படத்திலிருந்து ஹாட்டிலே பற்றரி பாடல் வரிகள்

ஹாட்டிலே பற்றரி பாடல் 2012-ல் வெளியான நண்பன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Hemachandran

Heartiley Battery is a song from the 2012 Tamil film Nanban, written by Na. Muthukumar, composed by Harris Jayaraj and sung by Hemachandran.

WhatsApp
Movie Name (in Tamil)
நண்பன்
Year
2012
Singers
Hemachandran

Lyrics(Tamil)

ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்

ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்

டைட்டாக லைப்பே ஆனாலும்
லூசக நீ மாறு
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

கேன்டீன் வடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல்
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம்

மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல்
துண்டு பீடியில் நட்பை கோர்போம்

யேலே வெள்ளை சொக்கா கையில் என்ன புக்கா?
எஜுகேட்டட் லுக்கா சீன் போடாதே
யேலே மக்க மக்கா மக்காடிகும் மாக்கா
ஒத்த காலு கொக்கா
நீ மார்க்க கொத்தி நோகாதே

மூச்சு முட்டும் பாடம் எல்லம் சோடா கோலியா
நீ லோடு மேல லோடு எத்த மூளை லாரியா
மூளயத்தான் முட்டைகட்டு
பொலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு

டாப்பர் என்பதால் ஹீரோ இல்லை ஆல் இஸ் வெல்ல்
டாப்பிக் மாறினால் அவனும் சீரோ
ஜோக்கர் என்பதல் சீரோ இல்லை ஆல் இஸ் வெல்ல்
சீட்டு கட்டிலே நீதான் ஹீரோ

ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்

நீயும் கூட பிரம்மா
டேபிள் டெஸ்க்க டிரம்மா
மாத்தி குத்து கும்மா
டியூன் போடம்மா

ஸ்டூடன்ட்ஸ் என்ன யம்மா
செல்லுக்குள்ள சிம்மா
பூட்டி வைக்க லாமா
நாம் எஸ்கேப் ஆகி போவோமா?

பாத்ரூம் தாழ்ப்பாள் இல்லை என்றால்
பாட்டு பாடேன்டா
ஒரு டியெம்மெஸ்ஸா ஜேசுதாசா
ஆவோம் வாயேன்டா
மூளையத்தான் மூட்டைகட்டு
பொலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு

ஹாஸ்டெல் ரூமுக்குள் பாம்பு வந்தால் ஆல் இஸ் வெல்ல்
தேர்வில் வங்கிய முட்டை நீட்டு
பீரு அடிச்சுத்தான் தொப்பை போட்டால் ஆல் இஸ் வெல்ல்
நீயும் அகலாம் போலீஸ் ஏட்டு

ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜுதான் ஆல் இஸ் வெல்ல்
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல்
டைட்டாக லைப்பே ஆனாலும்
லூசக நீ மாறு
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

கேன்டீன் வடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல்
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல்
துண்டு பீடியில் நட்பை கோர்போம்

கேன்டீன் வடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல்
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல்
துண்டு பீடியில் நட்பை கோர்போம்

Heartiley Battery song FAQ

Who sang Heartiley Battery?

Heartiley Battery was sung by Hemachandran for the 2012 Tamil film Nanban.

Who wrote the lyrics of Heartiley Battery?

The lyrics of Heartiley Battery were written by Na. Muthukumar.

Who composed the music for Heartiley Battery?

The music for Heartiley Battery was composed by Harris Jayaraj.

Which movie is the song Heartiley Battery from?

Heartiley Battery is from the Tamil film Nanban, released in 2012. The film has 7 songs on Tamilputhumai.

ஹாட்டிலே பற்றரி பாடலை பாடியவர் யார்?

ஹாட்டிலே பற்றரி பாடலை பாடியவர் Hemachandran.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நண்பன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்