பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : நான் பட்ட பாட்டிலே என்
உடம்பு பட்ட பாட்டிலே
நாடாதம்மா உங்க கூட்டிலே
மனசு நாடாதம்மா உங்க கூட்டிலே
ஆண் : நான் பட்ட பாட்டிலே என்
உடம்பு பட்ட பாட்டிலே
நாடாதம்மா உங்க கூட்டிலே
மனசு நாடாதம்மா உங்க கூட்டிலே
பெண் : அட கொஞ்சம் கையை கொடுய்யான்னா
ஆண் : நா தொந்தி தொங்கினா
நீ வந்து முந்தினா
நம்ம கிட்டே போடணுமே துந்தனா
டொய்ங் டொய்ங்
ஆண் : நா தொந்தி தொங்கினா நீ வந்து முந்தினா
நம்ம கிட்டே போடணுமே துந்தனா
நல்லாருக்கு ஏது வம்பாருக்கு
உங்க பொல்லாத ஜாடையெல்லாம் யாருக்கு
நல்லாருக்கு ஏது வம்பாருக்கு
உங்க பொல்லாத ஜாடையெல்லாம் யாருக்கு அம்மம்மா
ஆண் : நான் பட்ட பாட்டிலே
உங்க மாமா பட்ட பாட்டிலே
உங்க அத்தான் பட்ட பாட்டிலே
உங்க தாத்தா பட்ட பாட்டிலே
நாடாதம்மா உங்க கூட்டிலே மனசு
நாடாதம்மா உங்க கூட்டிலே
பெண் : ஐயா நான் உன்ன
கல்யாணம் பண்ணிக்கிறேன்யா
கொஞ்சம் எடுத்து விடய்யா
ஆண் : கும்மாளம் போடுறே
குறுக்கே நீயும் பாயுறே
அம்மாடி ஏன்டி சும்மா பாக்குறே
கும்மாளம் போடுறே
குறுக்கே நீயும் பாயுறே
அம்மாடி ஏன்டி சும்மா பாக்குறே
துள்ளாதீங்க ஜம்பம் செல்லாதுங்க இனி
எல்லோரும் வேறு இடம் பாருங்க
எல்லோரும் வேறு இடம் பாருங்க அம்மம்மா
ஆண் : நான் பட்ட பாட்டிலே
உங்க மாமா பட்ட பாட்டிலே
உங்க அத்தான் பட்ட பாட்டிலே
உங்க தாத்தா பட்ட பாட்டிலே
நாடாதம்மா உங்க கூட்டிலே
மனசு நாடாதம்மா உங்க கூட்டிலே