Tamil Songs lyrics · 2014
Naan Nee lyrics from Madras (2014) movie - மெட்ராஸ் திரைப்படத்திலிருந்து நான் நீ பாடல் வரிகள்
நான் நீ பாடல் 2014-ல் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Dheekshitha மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்
Naan Nee is a song from the 2014 Tamil film Madras (2014), written by Uma Devi, composed by Santhosh Narayanan and sung by Dheekshitha and Shakthisree Gopalan.
- Movie Name
- Madras (2014) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மெட்ராஸ்
- Music
- Santhosh Narayanan
- Year
- 2014
- Lyrics
- Uma Devi
- Singers
- Dheekshitha and Shakthisree Gopalan
Lyrics(Tamil)
பெண் : நான் நீ நாம்
வாழவே உறவே நீ
நான் நாம் தோன்றினோம்
உயிரே தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
பெண் : நான் பறவையின்
வானம் பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
பெண் : உயிா் வாழ
முள்கூட ஒரு பறவையின்
வீடாய் மாறிடுமே உயிரே உன்
பாதை மலராகும் நதி வாழும் மீன்
கூட ஒரு நாளில் கடலை சோ்ந்திடுமே
மீனே கடலாக அழைகின்றேன்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
பெண் : அனல் காயும்
பரயோசை ஒரு வாழ்வின்
கீதம் ஆகிடுமே அன்பே மலராத
நெஞ்சம் எங்கே பழி தீா்க்கும் உன்
கண்ணில் ஒரு காதல் அழகாய்
தோன்றிடுமே அன்பே நீ வாராயோ
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
பெண் : நான் நீ நாம்
வாழவே உறவே நீ
நான் நாம் தோன்றினோம்
உயிரே தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
பெண் : நான் பறவையின்
வானம் பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
Lyrics(English)
Female : Naan nee naam vaazhavae uravae
Nee naan naam thondrinom uyirae
Thaaba poovum naanthaanae
Poovin thaagam neethaanae
Female : Naan paravaiyin vaaanam
Pazhagida vaa vaa neeyum
Naan analidum vegam
Anaithida vaa vaa neeyum
Thaaba poovum naanthaanae
Poovin thaagam neethaanae
Female : Uyir vaazha mulkooda
Oru paravaiyin veedaai maaridumae
Uyirae un paadhai malaraagum
Nadhi vaazhum meen kooda
Oru naalil kadalai serndhidumae
Meenae kadalaaga azhaikindren
Thaaba poovum naanthaane
Poovin thaagam neethaane
Female : Anal kaayum parayosai
Oru vaazhvin geedham aagidumae
Anbe malaraatha nenjam engae
Pazhi theerkum un kannil
Oru kaadhal azhagaai thondridumae
Anbe nee vaaraayo
Thaaba poovum naanthaane
Poovin thaagam neethaane
Female : Naan nee naam vaazhavae uravae
Nee naan naam thondrinom uyirae
Thaaba poovum naanthaanae
Poovin thaagam neethaanae
Female : Naan paravaiyin vaaanam
Pazhagida vaa vaa neeyum
Naan analidum vegam
Anaithida vaa vaa neeyum
Thaaba poovum naanthaanae
Poovin thaagam neethaanae
Naan Nee song FAQ
Who sang Naan Nee?
Naan Nee was sung by Dheekshitha and Shakthisree Gopalan for the 2014 Tamil film Madras (2014).
Who wrote the lyrics of Naan Nee?
The lyrics of Naan Nee were written by Uma Devi.
Who composed the music for Naan Nee?
The music for Naan Nee was composed by Santhosh Narayanan.
Which movie is the song Naan Nee from?
Naan Nee is from the Tamil film Madras (2014), released in 2014. The film has 6 songs on Tamilputhumai.
நான் நீ பாடலை பாடியவர் யார்?
நான் நீ பாடலை பாடியவர் Dheekshitha மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.