Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Naan Nee Naam lyrics from Madras (2014) movie - மெட்ராஸ் திரைப்படத்திலிருந்து நான் நீ நாம் வாழவே பாடல் வரிகள்

நான் நீ நாம் வாழவே பாடல் 2014-ல் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்

Naan Nee Naam is a song from the 2014 Tamil film Madras (2014), written by Uma Devi, composed by Santhosh Narayanan and sung by Shakthisree Gopalan.

WhatsApp
Movie Name (in Tamil)
மெட்ராஸ்
Year
2014
Lyrics
Uma Devi

Lyrics(Tamil)

நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்

தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

உயிர் வாழ முள்கூட
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே
உயிரே உன் பாதை மலராகும்
நதி வாழும் மீன் கூட
ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே
மீனே கடலாக அழைகின்றேன்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

அனல் காயும் பரயோசை
ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே
அன்பே மலராத நெஞ்சம் எங்கே
பழி தீர்க்கும் உன் கண்ணில்
ஒரு காதல் அழகாய் தொன்றிடுமே
அன்பே நீ வாராயோ
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் நீ நாம் வாழவே
உறவே நீ நான் நாம் தோன்றினோம்
உயிரே தாவ பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நம் பறவையின் வானம் பழகிட வா வா நீயும்
நம் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும்
தாவ பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே

நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

Naan Nee Naam song FAQ

Who sang Naan Nee Naam?

Naan Nee Naam was sung by Shakthisree Gopalan for the 2014 Tamil film Madras (2014).

Who wrote the lyrics of Naan Nee Naam?

The lyrics of Naan Nee Naam were written by Uma Devi.

Who composed the music for Naan Nee Naam?

The music for Naan Nee Naam was composed by Santhosh Narayanan.

Which movie is the song Naan Nee Naam from?

Naan Nee Naam is from the Tamil film Madras (2014), released in 2014. The film has 6 songs on Tamilputhumai.

நான் நீ நாம் வாழவே பாடலை பாடியவர் யார்?

நான் நீ நாம் வாழவே பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மெட்ராஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்