Tamil Songs lyrics · 2014
Aagayam Theepidicha lyrics from Madras (2014) movie - மெட்ராஸ் திரைப்படத்திலிருந்து ஆகாயம் தீ பிடிச்ச பாடல் வரிகள்
ஆகாயம் தீ பிடிச்ச பாடல் 2014-ல் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: பிரதீப் குமார்
Aagayam Theepidicha is a song from the 2014 Tamil film Madras (2014), written by Kabilan, composed by Santhosh Narayanan and sung by Pradeep Kumar.
- Movie Name
- Madras (2014) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மெட்ராஸ்
- Music
- Santhosh Narayanan
- Year
- 2014
- Lyrics
- Kabilan
- Singers
- Pradeep Kumar
Lyrics(Tamil)
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான்
உன்ன விட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடி போனாலே
வேடந்தாங்கல் பறவைக்கு வேறு வேறு நாடு
உன்னுடையே கூடு நானடி
அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இபோ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீ பிடிச்ச நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோள காட்டு பாெம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
கண்ணுக்குள்ள இபோ கடல் கசிவத பாரு
ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
Aagayam Theepidicha song FAQ
Who sang Aagayam Theepidicha?
Aagayam Theepidicha was sung by Pradeep Kumar for the 2014 Tamil film Madras (2014).
Who wrote the lyrics of Aagayam Theepidicha?
The lyrics of Aagayam Theepidicha were written by Kabilan.
Who composed the music for Aagayam Theepidicha?
The music for Aagayam Theepidicha was composed by Santhosh Narayanan.
Which movie is the song Aagayam Theepidicha from?
Aagayam Theepidicha is from the Tamil film Madras (2014), released in 2014. The film has 6 songs on Tamilputhumai.
ஆகாயம் தீ பிடிச்ச பாடலை பாடியவர் யார்?
ஆகாயம் தீ பிடிச்ச பாடலை பாடியவர் பிரதீப் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.