Tamil Songs lyrics · 2003
Mudhal Mudhalai lyrics from Lesa Lesa movie - லேசா லேசா திரைப்படத்திலிருந்து முதல் முதலாய் பாடல் வரிகள்
முதல் முதலாய் பாடல் 2003-ல் வெளியான லேசா லேசா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: யுகேந்திரன்
Mudhal Mudhalai is a song from the 2003 Tamil film Lesa Lesa, written by Vaali, composed by Harris Jayaraj and sung by Yugendran.
- Movie Name
- Lesa Lesa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- லேசா லேசா
- Music
- Harris Jayaraj
- Year
- 2003
- Lyrics
- Vaali
- Singers
- Yugendran
Lyrics(Tamil)
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
இளைய தென்றல் ஒன்றை என்னை மெல்ல தொட
(முதல்..)
தீயும் நீயும் ஒன்றல எந்த தீயும் உன் போல
சுடுவதில்லை என்னை சுடுவதில்லை
வேண்டாம் வேண்டாம் என்றாலும்
விலகி போய் நான் நின்றாலும்
விடுவதில்லை காதல் விடுவதில்லை
ஓ தநனனனான தநனனனான
இது ஒரு தலை உறவா
இல்லை இருவரின் வரவா ஆ
என்றாலும் பாறையில் பூ பூக்கும்
(முதல்..)
மேற்கு திக்கில் ஓரம்தான்
வெயில் சாயும் நேரம்தான்
நினைவு வரும் உந்தன் நினவு வரும்
உன்னை என்னை மெல்லத்தான்
வைத்து வைத்து கொள்ளத்தான்
நிலவு வரும் அந்தி நிலவு வரும்
அடி இளமையின் தனிமை அது கொடுமையின் கொடுமை
எனை அவதியில் விடுமோ இந்த அழகிய பதுமை
கண்ணே என் காதலை காப்பாற்று
முதலாய் முதல் முதலாய்
முதல் முதல் முதலாய்
(முதல்..)
Mudhal Mudhalai song FAQ
Who sang Mudhal Mudhalai?
Mudhal Mudhalai was sung by Yugendran for the 2003 Tamil film Lesa Lesa.
Who wrote the lyrics of Mudhal Mudhalai?
The lyrics of Mudhal Mudhalai were written by Vaali.
Who composed the music for Mudhal Mudhalai?
The music for Mudhal Mudhalai was composed by Harris Jayaraj.
Which movie is the song Mudhal Mudhalai from?
Mudhal Mudhalai is from the Tamil film Lesa Lesa, released in 2003. The film has 5 songs on Tamilputhumai.
முதல் முதலாய் பாடலை பாடியவர் யார்?
முதல் முதலாய் பாடலை பாடியவர் யுகேந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.