Skip to content

Popular

Tamil Songs lyrics · 2003

Lesa Lesa lyrics from Lesa Lesa movie - லேசா லேசா திரைப்படத்திலிருந்து லேசா லேசா பாடல் வரிகள்

லேசா லேசா பாடல் 2003-ல் வெளியான லேசா லேசா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

Lesa Lesa is a song from the 2003 Tamil film Lesa Lesa, written by Vaali, composed by Harris Jayaraj and sung by Anuradha Sriram.

WhatsApp
Movie Name (in Tamil)
லேசா லேசா
Year
2003
Lyrics
Vaali

Lyrics(Tamil)

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே ஏ
(லேசா..)

நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் வாலாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்ட கால ௨றவிது ௨றவிது உறவிது உறவிது உறவிது உறவிது..

வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சுக் காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
(வெவ்வேறு..)
நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய
ஒருவரில் ஒருவரின் உயிர் கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது
(லேசா..)

Lesa Lesa song FAQ

Who sang Lesa Lesa?

Lesa Lesa was sung by Anuradha Sriram for the 2003 Tamil film Lesa Lesa.

Who wrote the lyrics of Lesa Lesa?

The lyrics of Lesa Lesa were written by Vaali.

Who composed the music for Lesa Lesa?

The music for Lesa Lesa was composed by Harris Jayaraj.

Which movie is the song Lesa Lesa from?

Lesa Lesa is from the Tamil film Lesa Lesa, released in 2003. The film has 5 songs on Tamilputhumai.

லேசா லேசா பாடலை பாடியவர் யார்?

லேசா லேசா பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

லேசா லேசா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்