Tamil Songs lyrics · 2003
Aval Ulaghazhagi lyrics from Lesa Lesa movie - லேசா லேசா திரைப்படத்திலிருந்து அவள் உலக அழகியே பாடல் வரிகள்
அவள் உலக அழகியே பாடல் 2003-ல் வெளியான லேசா லேசா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: கார்த்திக்
Aval Ulaghazhagi is a song from the 2003 Tamil film Lesa Lesa, written by Vaali, composed by Harris Jayaraj and sung by Karthik.
- Movie Name
- Lesa Lesa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- லேசா லேசா
- Music
- Harris Jayaraj
- Year
- 2003
- Lyrics
- Vaali
- Singers
- Karthik
Lyrics(Tamil)
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்பராகம் என்னவென்று காட்டுவேன்
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே...
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
Aval Ulaghazhagi song FAQ
Who sang Aval Ulaghazhagi?
Aval Ulaghazhagi was sung by Karthik for the 2003 Tamil film Lesa Lesa.
Who wrote the lyrics of Aval Ulaghazhagi?
The lyrics of Aval Ulaghazhagi were written by Vaali.
Who composed the music for Aval Ulaghazhagi?
The music for Aval Ulaghazhagi was composed by Harris Jayaraj.
Which movie is the song Aval Ulaghazhagi from?
Aval Ulaghazhagi is from the Tamil film Lesa Lesa, released in 2003. The film has 5 songs on Tamilputhumai.
அவள் உலக அழகியே பாடலை பாடியவர் யார்?
அவள் உலக அழகியே பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.