Tamil Songs lyrics · 1995
Mudhal Ezhuthe lyrics from Vishnu movie - விஷ்ணு திரைப்படத்திலிருந்து முதல் எழுத்தே பாடல் வரிகள்
முதல் எழுத்தே பாடல் 1995-ல் வெளியான விஷ்ணு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Mudhal Ezhuthe is a song from the 1995 Tamil film Vishnu, written by Vaali, composed by Deva and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Vishnu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- விஷ்ணு
- Music
- Deva
- Year
- 1995
- Lyrics
- Vaali
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
இதழ் எழுத்தே வேதமானால் இசை படித்தால் என்ன ஆகும்
மலர் தொடுத்தால் மாலை ஆனால் மனம் தொடுத்தால் என்ன ஆகும்
மணியே மணியே ஹோ ஹோ ஹோ
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
கனி இதழில் காதல் ராகம் கனிவாய் அரங்கேறுமே
நுனி விரலில் நூறு பாவம் இனிதாய் ஸ்வரம் பாடுமே
முடிமுதலாய் பாதம் வரைக்கும் மூன்றுலகம் தோன்றுமே
அடி எடுத்தே பாட நினைத்தால் ஆசை என்னை மீருமே
மலரே மணமே மயங்கும் மனமே
மறந்தேன் எனை மறந்தேன் நானே
பிறந்தேன் உன் நினைவால் தானே
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
இதழ் எழுத்தே வேதமானால் இசை படித்தால் என்ன ஆகும்
மலர் தொடுத்தால் மாலை ஆனால் மனம் தொடுத்தால் என்ன ஆகும்
மணியே மணியே ஹோ ஹோ ஹோ
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
தனியாய் இவள் வாடும்போது துணை நீ வரவேண்டுமே
பனியால் உடல் மூடும் போர்வை கனிவாய் தர வேண்டுமே
இடைவெளியே ஏது நமக்கு இறுதிவரை யோகமே
இடயிடயே ஏழு இசையால் இளைப்பாரிட வேண்டுமே
அழகே அமுதே அன்பின் விருந்தே
பரந்தேனடி வானம் வரயில்
விழுந்தேன் இந்த காதல் சிரயில்
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
இதழ் எழுத்தே வேதமானால் இசை படித்தால் என்ன ஆகும்
மலர் தொடுத்தால் மாலை ஆனால் மனம் தொடுத்தால் என்ன ஆகும்
மணியே மணியே ஹோ ஹோ ஹோ
முதல் எழுத்தே மோகமானால் முடிவுரைதான் என்ன ஆகும்
இதழ் எழுத்தே வேதமானால் இசை படித்தால் என்ன ஆகும்
Mudhal Ezhuthe song FAQ
Who sang Mudhal Ezhuthe?
Mudhal Ezhuthe was sung by S. P. Balasubramaniam for the 1995 Tamil film Vishnu.
Who wrote the lyrics of Mudhal Ezhuthe?
The lyrics of Mudhal Ezhuthe were written by Vaali.
Who composed the music for Mudhal Ezhuthe?
The music for Mudhal Ezhuthe was composed by Deva.
Which movie is the song Mudhal Ezhuthe from?
Mudhal Ezhuthe is from the Tamil film Vishnu, released in 1995. The film has 6 songs on Tamilputhumai.
முதல் எழுத்தே பாடலை பாடியவர் யார்?
முதல் எழுத்தே பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.