Tamil Songs lyrics · 1995
Hamma Hamma lyrics from Vishnu movie - விஷ்ணு திரைப்படத்திலிருந்து ஹம்மா நான் சின்ன பாடல் வரிகள்
ஹம்மா நான் சின்ன பாடல் 1995-ல் வெளியான விஷ்ணு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
Hamma Hamma is a song from the 1995 Tamil film Vishnu, written by Vaali, composed by Deva and sung by Anuradha Sriram.
- Movie Name
- Vishnu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- விஷ்ணு
- Music
- Deva
- Year
- 1995
- Lyrics
- Vaali
- Singers
- Anuradha Sriram
Lyrics(Tamil)
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
சும்மா சும்மா ஏன் கை வைக்குறே
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
சும்மா சும்மா கை வைக்காதம்மா
தளிரா இருப்பது பார்த்து துளிரா அடிக்குது காத்து
அடியே அனசுக்க சேத்து அனலெ உடம்புல ஏத்து
ஹம்மம்மா ஹம்மம்மா
ஹேய்
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
ராப்பொழுது ஆனா இந்த தொந்தரவு தானா
தூண்டிலில மீனா வந்து மாட்டுணவ நானா
ஊர் உறங்கி போச்சு ஒரு ஓசையின்றி ஆச்சு
வாங்குதடி மூச்சு ஏன் வேலையத்த பேச்சு
இனி பூங்கிளி பூ குத்தம் எது
டயம் ஆச்சு நானனே
அள்ளி தா அள்ளி தா அத்தி பூவே
தித்திப்பான தேன் துளி
நட்ட நாடு ஜாமம் பாத்து ஜோடி சேறுதா
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
தேன் கரும்பு சாறு இனி நான் குடிக்க தானே
நீ கொடுத்து பாரு பின்பு நான் கொடுப்பேன் மானே
நான் விரும்பும் போது என்ன நீயணைக்க வேணும்
நீரெடுத்து வந்து ஆச தீயணைக்க வேணும்
அச்சச்சோ அச்சச்சோ மிச்சம் மீதி
வச்சு தான் நீ கொடுக்குறே
அப்பப்பா அப்பப்பா அள்ளி பாத்து
கிள்ளி பாத்து எடுக்குறே
மொத்ததுல நீ மோக தீய ஊத்துற
ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு
ஹம்மா ஹம்மா நான் சின்ன பையன்
தளிரா இருப்பது பார்த்து
அடியே அனசுக்க சேத்து
ஹம்மம்மா அற்புதமா
Hamma Hamma song FAQ
Who sang Hamma Hamma?
Hamma Hamma was sung by Anuradha Sriram for the 1995 Tamil film Vishnu.
Who wrote the lyrics of Hamma Hamma?
The lyrics of Hamma Hamma were written by Vaali.
Who composed the music for Hamma Hamma?
The music for Hamma Hamma was composed by Deva.
Which movie is the song Hamma Hamma from?
Hamma Hamma is from the Tamil film Vishnu, released in 1995. The film has 6 songs on Tamilputhumai.
ஹம்மா நான் சின்ன பாடலை பாடியவர் யார்?
ஹம்மா நான் சின்ன பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.