Skip to content

Popular

Tamil Songs lyrics · 1995

Doddabetta Rottumela lyrics from Vishnu movie - விஷ்ணு திரைப்படத்திலிருந்து தொட்டபேட்டா பாடல் வரிகள்

தொட்டபேட்டா பாடல் 1995-ல் வெளியான விஷ்ணு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: விஜய்

Doddabetta Rottumela is a song from the 1995 Tamil film Vishnu, written by Vaali, composed by Deva and sung by Vijay.

WhatsApp
Movie Name (in Tamil)
விஷ்ணு
Music
Deva
Year
1995
Lyrics
Vaali
Singers
Vijay

Lyrics(Tamil)

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா

தா தாதா தா தாதா
தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா
வந்த பசி போக இப்ப ரொம்ப ருசி ஆகபோது
புது வித்தைகளை கத்து தரட்டா
நீ ஒரு LKG
நான் ஒரு BSC
நீ ஒரு LKG
நான் ஒரு BSC

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

எல்லா லாரியும் ஒதுங்குது ஒதுங்குது என்ன பார்த்தாலே
அட இந்த பொண்ணுதான் சிணுங்குது கிருங்குது உன்ன பார்த்தாலே ஹெய்

எம்மா சூப்பரு அலுக்கலும் குலுக்கலும் பார்த்தா ஏ-ஒன்னு
நான் சும்மா ஏங்குறேன் பசிக்குது பசிக்குது தாம்மா டீ-பன்னு

நான் வந்தா அல்லி தந்தா
உன் தாகம் தீருமா?

நான் ஒன்னா ஒட்டி நின்னா
உன் மோகம் ஆருமா?

மாமு LKG நான் ஒரு BSC
ஷில்பா LKG நான் ஒரு BSC
தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

லவ்வா பாக்குர சிரிக்குர சிணுங்குற லைலா ஒ லைலா
நான் சிலோன் மெட்டுல அடிக்கடி படிக்கிரேன் பைலா உன் பைலா

ரெக்க விரிக்குது பரக்குது பரக்குது மைனா உன் மைனா
உன் மாமன் ஆகதான் பொறந்தவன் பொறந்தவன் னைனா என் நைனா

நீ தொட்டா மேல பட்டா ஒரு ஷாக்கு அடிக்குது
நீ லேசா கொஞ்சு ராசா என் நாடி துடிக்குது

பாப்பா LKG நான் ஒரு BSC
பச்சா LKG நான் ஒரு BSC

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா

தகதிமிதா தாதா தகதிமிதா தாதா

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா
வந்த பசி போக இப்ப ரொம்ப ருசி ஆகபோது
புது வித்தைகளை கத்து தரட்டா
நீ ஒரு LKG
நான் ஒரு BSC

நீ ஒரு LKG
நான் ஒரு BSC
தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டபரோட்டா
நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோச சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள மட்டன் தரட்டா

Doddabetta Rottumela song FAQ

Who sang Doddabetta Rottumela?

Doddabetta Rottumela was sung by Vijay for the 1995 Tamil film Vishnu.

Who wrote the lyrics of Doddabetta Rottumela?

The lyrics of Doddabetta Rottumela were written by Vaali.

Who composed the music for Doddabetta Rottumela?

The music for Doddabetta Rottumela was composed by Deva.

Which movie is the song Doddabetta Rottumela from?

Doddabetta Rottumela is from the Tamil film Vishnu, released in 1995. The film has 6 songs on Tamilputhumai.

தொட்டபேட்டா பாடலை பாடியவர் யார்?

தொட்டபேட்டா பாடலை பாடியவர் விஜய்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விஷ்ணு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்