Tamil Songs lyrics · 1973
Mayakkum Mannan lyrics from Rajaraja Cholan movie - ராஜ ராஜ சோழன் திரைப்பட பாடல் வரிகள்
Mayakkum Mannan பாடல் 1973-ல் வெளியான ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கே. டி. சந்தானம் · இசை: குன்னக்குடி வைத்தியநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி
Mayakkum Mannan is a song from the 1973 Tamil film Rajaraja Cholan, written by K D Santhanam, composed by Kunnakudi Vaidyanathan and sung by L. R. Eswari.
- Movie Name
- Rajaraja Cholan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ராஜ ராஜ சோழன்
- Music
- Kunnakudi Vaidyanathan
- Year
- 1973
- Lyrics
- K D Santhanam
- Singers
- L. R. Eswari
Lyrics(Tamil)
பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ
குழு : ............................
பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ
பெண் : மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா
சொல்லவா மன்னவா இங்கு வா
மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா
சொல்லவா மன்னவா
குழு : மன்னவா இங்கு.........வா..........
பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ
பெண் : பாலில் ஊறும் மாங்கனி
குழு : புது மாங்கனி
பெண் : பாவை உந்தன் மோகினி
குழு : மன மோகினி
பெண் : பாலில் ஊறும் மாங்கனி
இந்த பாவை உந்தன் மோகினி.....
பெண் : கட்டித் தங்கம் தொட்டு தழுவும் என் மேனி
காதல் கொஞ்சும் கவிதை பாடும் மகராணி
கட்டித் தங்கம் தொட்டு தழுவும் என் மேனி
காதல் கொஞ்சும் கவிதை பாடும் மகராணி
பெண் : நீ மகராஜா ........ நான் மகராணி
பெண் : மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா
சொல்லவா மன்னவா இங்கு வா
குழு : மன்னவா இங்கு.........வா..........
பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ
பெண் : மது ஊறும் ஒரு போதை என் நெஞ்சம்
குழு : ஓஹோ ஓஹோ
பெண் : என் மனம் கூட உனக்கான மலர் மஞ்சம்
குழு : லால்லாலாலா
பெண் : மது ஊறும் ஒரு போதை என் நெஞ்சம்
என் மனம் கூட உனக்கான மலர் மஞ்சம்
பெண் : இதழோரம் அரங்கேறும் புது நாடகம்
இதழோரம் அரங்கேறும் புது நாடகம்
அதில் எண்ணங்கள் இன்பங்கள் ஓராயிரம்
எண்ணங்கள் இன்பங்கள் நூறாயிரம்
குழு : எண்ணங்கள் இன்பங்கள் நூறாயிரம்
பெண் : மெல்ல மெல்ல சொல்லவா கதை சொல்லவா
சொல்லவா மன்னவா இங்கு வா
குழு : மன்னவா இங்கு.........வா..........
பெண் : மயக்கும் மன்னன் நீயன்றோ
மணக்கும் முல்லை நானன்றோ
குழு : ...................................
Lyrics(English)
Female : Mayakkum mannan neeyandro
Manakkum mullai naanandro
Chorus : ……………..
Female : Mayakkum mannan neeyandro
Manakkum mullai naanandro
Female : Mella mella sollavaa kadhai sollavaa
Sollavaa mannavaa ingu vaa
Mella mella sollavaa kadhai sollavaa
Sollavaa mannavaa ingu vaa
Chorus : Mannavaa ingu….vaa…..
Female : Mayakkum mannan neeyandro
Manakkum mullai naanandro
Female : Paalil oorum maangani
Chorus : Pudhu maangani
Female : Paavai unthan mohini
Chorus : Mana mohini
Female : Paalil oorum maangani
Intha paavai unthan mohini
Female : Katti thangam thottu thazhuvum en maeni
Kadhal konjum kavithai paadum maharani
Katti thangam thottu thazhuvum en maeni
Kadhal konjum kavithai paadum maharani
Female : Nee maharaja…..naan maharani….
Female : Mella mella sollavaa kadhai sollavaa
Sollavaa mannavaa ingu vaa
Chorus : Mannavaa ingu….vaa…..
Female : Mayakkum mannan neeyandro
Manakkum mullai naanandro
Female : Madhu oorum oru bodhai en nenjam
Chorus : Oho oho
Female : En manam kooda unakkana malar manjam
Chorus : Laallaalaalaa
Female : Madhu oorum oru bodhai en nenjam
En manam kooda unakkana malar manjam
Female : Idhazhoram anrangerum pudhu naadagam
Idhazhoram anrangerum pudhu naadagam
Adhil ennangal inbangal oraayiram
Ennangal inbangal oraayiram
Chorus : Ennangal inbangal oraayiram
Female : Mella mella sollavaa kadhai sollavaa
Sollavaa mannavaa ingu vaa
Chorus : Mannavaa ingu….vaa…..
Female : Mayakkum mannan neeyandro
Manakkum mullai naanandro
Chorus : ……………
Mayakkum Mannan song FAQ
Who sang Mayakkum Mannan?
Mayakkum Mannan was sung by L. R. Eswari for the 1973 Tamil film Rajaraja Cholan.
Who wrote the lyrics of Mayakkum Mannan?
The lyrics of Mayakkum Mannan were written by K D Santhanam.
Who composed the music for Mayakkum Mannan?
The music for Mayakkum Mannan was composed by Kunnakudi Vaidyanathan.
Which movie is the song Mayakkum Mannan from?
Mayakkum Mannan is from the Tamil film Rajaraja Cholan, released in 1973. The film has 8 songs on Tamilputhumai.
Mayakkum Mannan பாடலை பாடியவர் யார்?
Mayakkum Mannan பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.