Tamil Songs lyrics · 1973
Thendralodu Udan lyrics from Rajaraja Cholan movie - ராஜ ராஜ சோழன் திரைப்பட பாடல் வரிகள்
Thendralodu Udan பாடல் 1973-ல் வெளியான ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: குன்னக்குடி வைத்தியநாதன் · பாடியவர்: சிவாஜி கணேசன் மற்றும் டி. ஆர். மகாலிங்கம்
Thendralodu Udan is a song from the 1973 Tamil film Rajaraja Cholan, written by Kannadasan, composed by Kunnakudi Vaidyanathan and sung by Sivaji Ganesan and T. R. Mahalingam.
- Movie Name
- Rajaraja Cholan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ராஜ ராஜ சோழன்
- Music
- Kunnakudi Vaidyanathan
- Year
- 1973
- Lyrics
- Kannadasan
- Singers
- Sivaji Ganesan and T. R. Mahalingam
Lyrics(Tamil)
ஆண் : .............................
ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள்
செந்தமிழ் பெண்ணாள்
தென்மதுரை கோவிலிலே
சங்கம் வளர்த்தாள்.
ஆண் : தஞ்சையிலே குடி புகுந்து
மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் பரப்பும்
தாயென வந்தாள்
தமிழ் தாயென வந்தாள்
ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள்
செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே
சங்கம் வளர்த்தாள்....
ஆண் : தென்றலோடு உடன் பிறந்தாள்
செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே
சங்கம் வளர்த்தாள்
ஆண் : தஞ்சையிலே குடி புகுந்து
மங்களம் தந்தாள்
தஞ்சையிலே குடி புகுந்து
மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் பரப்பும்
தாயென வந்தாள்
தரணியெல்லாம் புகழ் பரப்பும்
தாயென வந்தாள்
தமிழ் தாயென வந்தாள்
ஆண் : மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே
குறளாகும் திருக்குறளாகும்
ஆண் : மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
ஆண் : அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும்
அணிமுத்து மாலை எட்டுத் தொகையாகும்
ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே
குறளாகும் திருக்குறளாகும்
ஆண் : புலவரெல்லாம் படைத்து வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்
கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே
விலையேது தலைத் தாழ்த்தி
வணங்கிடுவோம் நாம் வணங்கிடுவோம் ........
ஆண் : புலவரெல்லாம் படைத்து வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்
கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே
ஆ...ஆ....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆஅ.....
கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே
விலையேது தலைத் தாழ்த்தி வணங்கிடுவோம்
விலையேது தலைத் தாழ்த்தி
வணங்கிடுவோம் நாம் வணங்கிடுவோம் ........
Lyrics(English)
Male : ……………..
Male : Thendralodu udan piranthaal
Senthamizh pennaal
Thenmathurai kovililae
Sangam valarththaal
Male : Thanjaiyilae kudi pugunthu
Mangalam thanthaal
Tharaniyellaam pugazh parappum
Thaayena vanthaal
Tamizh thaayena vanthaal
Male : Thendralodu udan piranthaal
Senthamizh pennaal
Thenmathurai kovililae
Sangam valarththaal
Male : Thendralodu udan piranthaal
Senthamizh pennaal
Thenmathurai kovililae
Sangam valarththaal
Male : Thanjaiyilae kudi pugunthu
Mangalam thanthaal
Thanjaiyilae kudi pugunthu
Mangalam thanthaal
Tharaniyellaam pugazh parappum
Thaayena vanthaal
Tharaniyellaam pugazh parappum
Thaayena vanthaal
Tamizh thaayena vanthaal
Male : Manimudiyil tholkaappiyam veettrirukkum
Thiruvadiyil silamposai paattisaikkum
Animuththu maalai ettiu thogaiyaagum
Avan aatchi seiyum sengolae
Kuralaagum thirukuralaagum
Male : Manimudiyil tholkaappiyam veettrirukkum
Thiruvadiyil silamposai paattisaikkum
Male : Animuththu maalai ettu thogaiyaagum
Animuththu maalai ettu thogaiyaagum
Aatchi seiyum sengolae kuralaagum
Avan aatchi seiyum sengolae
Kuralaagum thirukuralaagum
Male : Pulavarellaam padaiththu vaiththa ilakkiyangal
Ponmaeni alangaara seethanagal
Kalai mangai idhzh sinthum punnagaikkae
Vilaiyaethu thalai thaazhththi
Vanangiduvom naam vanangiduvom…
Male : Pulavarellaam padaiththu vaiththa ilakkiyangal
Ponmaeni alangaara seethanagal
Kalai mangai idhzh sinthum punnagaikkae
Aa….aa…aa….aa….aa…..aa….aa…aaa….
Kalai mangai idhzh sinthum punnagaikkae
Vilaiyaethu thalai thaazhththi vanangiduvom
Vilaiyaethu thalai thaazhththi
Vanangiduvom naam vanangiduvom…
Thendralodu Udan song FAQ
Who sang Thendralodu Udan?
Thendralodu Udan was sung by Sivaji Ganesan and T. R. Mahalingam for the 1973 Tamil film Rajaraja Cholan.
Who wrote the lyrics of Thendralodu Udan?
The lyrics of Thendralodu Udan were written by Kannadasan.
Who composed the music for Thendralodu Udan?
The music for Thendralodu Udan was composed by Kunnakudi Vaidyanathan.
Which movie is the song Thendralodu Udan from?
Thendralodu Udan is from the Tamil film Rajaraja Cholan, released in 1973. The film has 8 songs on Tamilputhumai.
Thendralodu Udan பாடலை பாடியவர் யார்?
Thendralodu Udan பாடலை பாடியவர் சிவாஜி கணேசன் மற்றும் டி. ஆர். மகாலிங்கம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.