Tamil Songs lyrics · 2001
May Madham lyrics from Shahjahan movie - ஷாஜகான் திரைப்படத்திலிருந்து மே மாத மேகம் பாடல் வரிகள்
மே மாத மேகம் பாடல் 2001-ல் வெளியான ஷாஜகான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: மணிசர்மா · பாடியவர்: தேவன் ஏகாம்பரம்
May Madham is a song from the 2001 Tamil film Shahjahan, written by Vairamuthu, composed by Mani Sharma and sung by Devan Ekambaram.
- Movie Name
- Shahjahan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஷாஜகான்
- Music
- Mani Sharma
- Year
- 2001
- Lyrics
- Vairamuthu
- Singers
- Devan Ekambaram
Lyrics(Tamil)
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட
புன்னகை சொட்டு புன்னகை என்னை புலவனாய் மாற்றுதே
பூமியும் அந்த வானமும் சின்ன புள்ளியாய் போனதே
கண்களே அந்த கண்களே எந்தன் கற்பினை தீண்டுதே
பூவுக்கும் ஈட்டி வேலுக்கும் இன்று போர்க்களம் மூண்டதே
சில நேரம் வேலும் வெல்லலாம்
பல நேரம் பூவும் வெல்லலாம்
அதுதானே காதல் யுத்தம் அன்பே
வென்றாலும் இனிமை கான்பதும்
தோற்றாலும் பெருமை கான்பதும்
இங்கேதான் காணக்கூடும் அன்பே
ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல
பறவைகள் பேசும் மொழிகளை காற்று அறியுமா இல்லையா
கண்களால் பேசும் மொழிகளை காதல் அறியனும் இல்லையா
மலைகளை கட்டி இழுப்பது எனக்கு சுலபம்தான் இல்லையா
மனதிலே உள்ள காதலை இறக்கி வைப்பதே தொல்லையா
போ போ போ என்னும் சொல்லுக்கு
வா வா வா என்று அர்த்தமே
அகராதி இங்கு மாறும் அன்பே
ஆடைக்குள் மூடி நிற்கிறாய்
அது கூட வேறு அர்த்தமா
ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட
ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல
May Madham song FAQ
Who sang May Madham?
May Madham was sung by Devan Ekambaram for the 2001 Tamil film Shahjahan.
Who wrote the lyrics of May Madham?
The lyrics of May Madham were written by Vairamuthu.
Who composed the music for May Madham?
The music for May Madham was composed by Mani Sharma.
Which movie is the song May Madham from?
May Madham is from the Tamil film Shahjahan, released in 2001. The film has 7 songs on Tamilputhumai.
மே மாத மேகம் பாடலை பாடியவர் யார்?
மே மாத மேகம் பாடலை பாடியவர் தேவன் ஏகாம்பரம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.