Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Manidha Manidha lyrics from Shahjahan movie - ஷாஜகான் திரைப்படத்திலிருந்து மனிதா மனிதா பாடல் வரிகள்

மனிதா மனிதா பாடல் 2001-ல் வெளியான ஷாஜகான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: மணிசர்மா · பாடியவர்: அர்ஜுன்

Manidha Manidha is a song from the 2001 Tamil film Shahjahan, written by Vairamuthu, composed by Mani Sharma and sung by Srinivas.

WhatsApp
Movie Name (in Tamil)
ஷாஜகான்
Year
2001
Lyrics
Vairamuthu
Singers
Srinivas

Lyrics(Tamil)

மனிதா மனிதா இதுதான் நீதியோ
காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ
சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும்
வான் வீழ்வதோ ஹோ ஓ..

மனிதா மனிதா இதுதான் நீதியோ
காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ

பயனிகள் நடப்பார் நிழலில் நிழலில்
நிழல் தரும் மரமோ வெயிலில் வெயிலில்
கடந்தவர் இருப்பார் கரையில் கரையில்
கடத்திய படகோ அலையில் அலையில்
உன் மேல் பிழை இல்லை இதில் வருத்தம் உதவாது
தெய்வம் பிழை செய்தால் அதில் திருத்தம் கிடையாது
விதி வெல்லவா ஹோ ஓ..

உயரத்தை குறைத்தால் இமயம் ஏது
துயரத்தை கழித்தால் வாழ்க்கை ஏது
மழை துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்
மனிதர்கள் பருக குடிநீர் ஏது
மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்கையின் பாகம்
எரித்தா துன்பம் போகும் கொஞ்சம் சிரித்தால் அது போகும்
சிரித்தால் என்ன ஹோ ஓ..

மனிதா மனிதா இதுதான் நீதியோ
காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ
சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும்
வான் வீழ்வதோ ஹோ ஓ..

மனிதா மனிதா இதுதான் நீதியோ
காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ

Manidha Manidha song FAQ

Who sang Manidha Manidha?

Manidha Manidha was sung by Srinivas for the 2001 Tamil film Shahjahan.

Who wrote the lyrics of Manidha Manidha?

The lyrics of Manidha Manidha were written by Vairamuthu.

Who composed the music for Manidha Manidha?

The music for Manidha Manidha was composed by Mani Sharma.

Which movie is the song Manidha Manidha from?

Manidha Manidha is from the Tamil film Shahjahan, released in 2001. The film has 7 songs on Tamilputhumai.

மனிதா மனிதா பாடலை பாடியவர் யார்?

மனிதா மனிதா பாடலை பாடியவர் அர்ஜுன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஷாஜகான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்