Tamil Songs lyrics · 1959
Mappillai Vanthan lyrics from Kaveriyin Kanavan movie - காவேரியின் கணவன் திரைப்பட பாடல் வரிகள்
Mappillai Vanthan பாடல் 1959-ல் வெளியான காவேரியின் கணவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் எம். எஸ். இராஜேஸ்வரி
Mappillai Vanthan is a song from the 1959 Tamil film Kaveriyin Kanavan, written by Thanjai N Ramaiah Dass, composed by K. V. Mahadevan and sung by L. R. Eswari and M. S. Rajeswari.
- Movie Name
- Kaveriyin Kanavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காவேரியின் கணவன்
- Music
- K. V. Mahadevan
- Year
- 1959
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
- Singers
- L. R. Eswari and M. S. Rajeswari
Lyrics(Tamil)
பெண் : மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியிலே
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியிலே
பெண் : பொண்ணு வந்தா பொண்ணு வந்தா
பொட்டி வண்டியிலே…
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா
பொட்டி வண்டியிலே
பெண் : புள்ளைய பெத்த அம்மா வந்தா
மொட்ட வண்டியிலே
புள்ளைய பெத்த அம்மா வந்தா
மொட்ட வண்டியிலே
பெண் : பொண்ண பெத்த அப்பா வந்தான்
ஓட்ட வண்டியிலே.......
பொண்ண பெத்த அப்பா வந்தான்
ஓட்ட வண்டியிலே.......
பெண் : மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியிலே
பெண் : பொண்ணு வந்தா பொண்ணு வந்தா
பொட்டி வண்டியிலே…
பெண் : காக்கா கடி கடிச்சு கொடுத்த
கம்மர்க்கட்டு முட்டாயி
சோக்கா வாங்கி தின்னுப்புட்டு
விட்டானய்யா கொட்டாவி
பெண் : காக்கா கடி கடிச்சு கொடுத்த
கம்மர்க்கட்டு முட்டாயி
சோக்கா வாங்கி தின்னுப்புட்டு
விட்டானய்யா கொட்டாவி
பெண் : ஓட்டாஞ் சல்லிய எடுத்துகிட்டு
ஓடுனாங்க மாருக்கட்டு
ஓட்டாஞ் சல்லிய எடுத்துகிட்டு
ஓடுனாங்க மாருக்கட்டு
ஒராழாக்கு அரிசி வாங்கி
ஒலையிலத்தான் போட்டுக்கிட்டு
ஒராழாக்கு அரிசி வாங்கி
ஒலையிலத்தான் போட்டுக்கிட்டு
பெண் : கூட்டஞ்சோறு ஆக்கிகிட்டு
கும்மாளம்தான் போட்டுக்கிட்டு
கூட்டஞ்சோறு ஆக்கிகிட்டு
கும்மாளம்தான் போட்டுக்கிட்டு
பெண் : குழவிக் கல்லு புள்ளைய ஒண்ண
குஷியாக பெத்து கிட்டு
குழவிக் கல்லு புள்ளைய ஒண்ண
குஷியாக பெத்து கிட்டு
பெண் : ஆராரோ......... நீ யாரோ..........
அருமையான கொழந்தை யாரோ......
ஆராரோ......... நீ யாரோ..........
அருமையான கொழந்தை யாரோ.....
Lyrics(English)
Female : Mappillai vandhaan mappillai vandhaan
Maattu vandiyile
Mappillai vandhaan mappillai vandhaan
Maattu vandiyile
Female : Ponnu vandha ponnu vandha
Potti vandiyilae
Ponnu vandha ponnu vandha
Potti vandiyilae
Female : Pullaiya petha amma vandhaa
Motta vandiyilae
Pullaiya petha amma vandhaa
Motta vandiyilae
Female : Ponna petha appa vandhaan
Otta vandiyilae
Ponna petha appa vandhaan
Otta vandiyilae
Female : Mappillai vandhaan mappillai vandhaan
Maattu vandiyile
Female : Ponnu vandha ponnu vandha
Potti vandiyilae
Female : Kakka kadi kadichu kodutha
Kammarkattu muttayi
Sokka vanghi thinnuputtu
Vittaanyaa kottavi
Female : Kakka kadi kadichu kodutha
Kammarkattu muttayi
Sokka vanghi thinnuputtu
Vittaanyaa kottavi
Female : Ottaanj salliya eduthukkittu
Odunaanga maarukattu
Ottaanj salliya eduthukkittu
Odunaanga maarukattu
Oraazhakku arisi vaanghi
Olaiyil than pottukittu
Oraazhakku arisi vaanghi
Olaiyil than pottukittu
Female : Kottaanchoru aakkikittu
Kummaalamthaan pottukittu
Kottaanchoru aakkikittu
Kummaalamthaan pottukittu
Female : Kuzhavi kallu pullaiya onna
Kushiyaaga pethukittu
Kuzhavi kallu pullaiya onna
Kushiyaaga pethukittu
Females : Aaraaroo ..nee yaaroo
Arumaiyaana kozhandhai yaaroo
Aaraaroo ..nee yaaroo
Arumaiyaana kozhandhai yaaroo
Mappillai Vanthan song FAQ
Who sang Mappillai Vanthan?
Mappillai Vanthan was sung by L. R. Eswari and M. S. Rajeswari for the 1959 Tamil film Kaveriyin Kanavan.
Who wrote the lyrics of Mappillai Vanthan?
The lyrics of Mappillai Vanthan were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Mappillai Vanthan?
The music for Mappillai Vanthan was composed by K. V. Mahadevan.
Which movie is the song Mappillai Vanthan from?
Mappillai Vanthan is from the Tamil film Kaveriyin Kanavan, released in 1959. The film has 8 songs on Tamilputhumai.
Mappillai Vanthan பாடலை பாடியவர் யார்?
Mappillai Vanthan பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் எம். எஸ். இராஜேஸ்வரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.