Tamil Songs lyrics · 1959
Kanni Vayadhu lyrics from Kaveriyin Kanavan movie - காவேரியின் கணவன் திரைப்படத்திலிருந்து கன்னி வயது பாடல் வரிகள்
கன்னி வயது பாடல் 1959-ல் வெளியான காவேரியின் கணவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: P. K. Muthusami · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: பி. சுசீலா
Kanni Vayadhu is a song from the 1959 Tamil film Kaveriyin Kanavan, written by P. K. Muthusami, composed by K. V. Mahadevan and sung by P. Susheela.
- Movie Name
- Kaveriyin Kanavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காவேரியின் கணவன்
- Music
- K. V. Mahadevan
- Year
- 1959
- Lyrics
- P. K. Muthusami
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
பெண் : தாலி கட்டிய நாள் முதலாய்
தலைவரின் நிழலையும் கண்டதில்லை
தாலி கட்டிய நாள் முதலாய்
தலைவரின் நிழலையும் கண்டதில்லை
ஆழி சூழ்ந்த உலகத்திலே
என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்
ஆழி சூழ்ந்த உலகத்திலே
என்னை அவதிக்கு ஆளாக்கிப் பிரிந்துவிட்டார்
பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
பெண் : இதமில்லாதவர் செயலாலே
இல்லறப் படகும் கவிழ்ந்ததடா
இதமில்லாதவர் செயலாலே
இல்லறப் படகும் கவிழ்ந்ததடா
சிதறிய நாங்கள் இதுவரையில்
திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை
சிதறிய நாங்கள் இதுவரையில்
திரும்பவும் ஒன்றாய்ச் சேரவில்லை
பெண் : கன்னி வயது இளம் பருவத்திலே
கணவன் என்ற உருவத்திலே
யாரோ எனக்கு மாலையிட்டார்
அவர் ஊர் பேர் தெரியாமல் பிரிந்துவிட்டார்
Lyrics(English)
Female : Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
Female : Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
Female : Thaali kattiya naal mudhalaai
Thalaivarin nizhalaiyum kandathillai
Thaali kattiya naal mudhalaai
Thalaivarin nizhalaiyum kandathillai
Aazhi soozhndha ulagathilae
Ennai avathikku aalaakki pirindhuvittar
Aazhi soozhndha ulagathilae
Ennai avathikku aalaakki pirindhuvittar
Female : Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
Female : Idhayamilladhavar seyalaale
Illara padagum kavizhndhadhada
Idhayamilladhavar seyalaale
Illara padagum kavizhndhadhada
Sidhariya naangal idhuvaraiyil
Thirumbavum ondraai seravillai
Sidhariya naangal idhuvaraiyil
Thirumbavum ondraai seravillai
Female : Kanni vayadhu ilam paruvathilae
Kanavan endra uruvathilae
Yaaroo enakku maalaiyittaar
Avar oorper theriyaamal pirindhu vittar
Kanni Vayadhu song FAQ
Who sang Kanni Vayadhu?
Kanni Vayadhu was sung by P. Susheela for the 1959 Tamil film Kaveriyin Kanavan.
Who wrote the lyrics of Kanni Vayadhu?
The lyrics of Kanni Vayadhu were written by P. K. Muthusami.
Who composed the music for Kanni Vayadhu?
The music for Kanni Vayadhu was composed by K. V. Mahadevan.
Which movie is the song Kanni Vayadhu from?
Kanni Vayadhu is from the Tamil film Kaveriyin Kanavan, released in 1959. The film has 8 songs on Tamilputhumai.
கன்னி வயது பாடலை பாடியவர் யார்?
கன்னி வயது பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.