Skip to content

Popular

Tamil Songs lyrics · 1958

Mangiyathor nilavinile lyrics from Thirumanam movie - திருமணம் திரைப்பட பாடல் வரிகள்

Mangiyathor nilavinile பாடல் 1958-ல் வெளியான திருமணம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mahakavi Bharathiyaar · இசை: S. M. Subbhaiya Naidu · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Mangiyathor nilavinile is a song from the 1958 Tamil film Thirumanam, written by Mahakavi Bharathiyaar, composed by S. M. Subbhaiya Naidu and sung by T. M. Soundararajan.

WhatsApp
Movie Name (in Tamil)
திருமணம்
Year
1958

Lyrics(Tamil)

மற்றும் டி. ஜி. லிங்கப்பா

ஆண் : மங்கியதோர் நிலவினிலே…..ஏ…..ஏ….
கனவில் இது கண்டேன்…..ஏன்……ன்….கண்டேன்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்
மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்

ஆண் : வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும்
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்

ஆண் : துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண் விழித்தேன் அடடா ஓ அடடா
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்

ஆண் : காலத்தின் விதி மதியை
கடந்திடுமோ என்றேன்…..ஏ…..ஏ…..ஏ….
காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியான் என்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாளிலே ஒன்றிருண்டு பழித்திடலாம் என்றேன்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்

ஆண் : ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்கானென்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே
கனவில் இது கண்டேன்

Lyrics(English)

Male : Mangiyathor nilavinilae….ae….ae…
Kanavil idhu kandaen…..yaen….nn…kandaen

Male : Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen
Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen

Male : Vayathu paathinaarirukkum ilavayathu mangai
Vayathu paathinaarirukkum ilavayathu mangai
Pongi varum peru nilavu pondra olimugamum
Punnagaiyin puthu nilavum potra varum thotram

Male : Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen

Male : Thungamani minpolum vadivaththaal vanthu
Thungamani minpolum vadivaththaal vanthu
Thoongathey ezhunthennai paarendru sonnaal
Angathanir kan vizhiththaen adadaa oo adadaa
Azhgennum dheivanthaan adhuvendrae arinthaen

Male : Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen

Male : Kaalaththin vidhi madhiyai
Kadanthidumo endraen….ae…..ae….ae….
Kalaththin vithi kadanthidumo endraen
Kaalamae madhiyinukor karuviyaan endraen
Nyalaththil virumbiyathu nannumo endraen
Naalilae ondrirundu pazhiththidalaam endraen

Male : Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen

Male : Yaelaththil viduvathundo ennaththai endraen
Enninaal enniyathu nannunkaanendraal
Moolaththai sollavo vendaamo endraen
Mugaththilarul kaattinaal mogamathu theernthaen

Male : Mangiyathor nilavinilae….
Kanvil idhu kandaen

Mangiyathor nilavinile song FAQ

Who sang Mangiyathor nilavinile?

Mangiyathor nilavinile was sung by T. M. Soundararajan for the 1958 Tamil film Thirumanam.

Who wrote the lyrics of Mangiyathor nilavinile?

The lyrics of Mangiyathor nilavinile were written by Mahakavi Bharathiyaar.

Who composed the music for Mangiyathor nilavinile?

The music for Mangiyathor nilavinile was composed by S. M. Subbhaiya Naidu.

Which movie is the song Mangiyathor nilavinile from?

Mangiyathor nilavinile is from the Tamil film Thirumanam, released in 1958. The film has 11 songs on Tamilputhumai.

Mangiyathor nilavinile பாடலை பாடியவர் யார்?

Mangiyathor nilavinile பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

திருமணம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்