Tamil Songs lyrics · 1999
Manase Manase lyrics from Nenjinile movie - நெஞ்சினிலே திரைப்படத்திலிருந்து மனசே குழப்பம் என்ன பாடல் வரிகள்
மனசே குழப்பம் என்ன பாடல் 1999-ல் வெளியான நெஞ்சினிலே திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவன் · பாடியவர்: K. S. Chithra
Manase Manase is a song from the 1999 Tamil film Nenjinile, composed by Devan and sung by K. S. Chithra.
- Movie Name
- Nenjinile 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நெஞ்சினிலே
- Music
- Devan
- Year
- 1999
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே… மனசே…
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
நீ தினம் தினம் ஸ்வாசிக்க தானே
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா
நீ என்னை தினம் வாசிக்க தானே
உந்தன் கையில் நான் வீணை ஆகவா
மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா
உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா
என்னை தந்தேன் உன்னை கொடு
மனசே… மனசே…
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
உன் கனவிலே நான் வர தானே
தினமும் இரவிலே விழிதிருப்பேனே
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடுவேனே
ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
சுகம் தரும் கடல் இதோ
மனசே…
மனசே…
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே…
மனசே…
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
Manase Manase song FAQ
Who sang Manase Manase?
Manase Manase was sung by K. S. Chithra for the 1999 Tamil film Nenjinile.
Who composed the music for Manase Manase?
The music for Manase Manase was composed by Devan.
Which movie is the song Manase Manase from?
Manase Manase is from the Tamil film Nenjinile, released in 1999. The film has 7 songs on Tamilputhumai.
மனசே குழப்பம் என்ன பாடலை பாடியவர் யார்?
மனசே குழப்பம் என்ன பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.