Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Anbe Anbe lyrics from Nenjinile movie - நெஞ்சினிலே திரைப்படத்திலிருந்து அன்பே என் அன்பே பாடல் வரிகள்

அன்பே என் அன்பே பாடல் 1999-ல் வெளியான நெஞ்சினிலே திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவன் · பாடியவர்: ஹரிசரண்

Anbe Anbe is a song from the 1999 Tamil film Nenjinile, composed by Devan and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
நெஞ்சினிலே
Music
Devan
Year
1999
Singers
Haricharan

Lyrics(Tamil)

அன்பே என் அன்பே
எங்கே நீ எங்கே
உன்னில் என்னை தொலைத்தேனடி
உன்னால் இந்நாள் மரித்தேனடி
நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஒடிவா
நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா

அன்பே என் அன்பே
எங்கே நீ எங்கே
உன்னில் என்னை தொலைத்தேனடி
உன்னால் இந்நாள் மரித்தேனடி
நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஒடிவா
நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா
ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

அன்பே என் அன்பே
எங்கே நீ எங்கே

பூவோடு வாசமில்லை
காற்றோடு ஸ்வாசமில்லை
என்னோடு நீயும் இல்லயே – நிஷா நிஷா நிஷா

என் பூமி சுற்றவில்லை
சூரியனில் வெளிச்சமில்லை
உன் வாசல் தெரியவில்லயே – நிஷா நிஷா

உன் குரல் கேட்கமல் குயிலகள் ஊமையாய் ஆனதே
உன் விரல் தீண்டமல் சோலை பாலையாய் போனதே

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா
ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

அன்பே என் அன்பே
எங்கே நீ எங்கே

ஆறுதலாய் ஒரு வார்தை
ஆதரவாய் நீ சொல்லி
மடியில் என்னை சாய்த்துக்கொள் – நிஷா நிஷா நிஷா

கண்ணீரால் காயம்பட்ட
கண்ணத்தில் முத்தமிட்டு
ஒத்தடமும் தந்து விடு – நிஷா நிஷா நிஷா

நீ வருகின்ற திசையை கிழக்கென நானும் வாழ்கிறேன்
நான் இமைக்கின்ற பொழுதும் வீனாக்காமல் பார்கிறேன்

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா
ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

அன்பே என் அன்பே
எங்கே நீ எங்கே
அன்பே என் அன்பே
எங்கே நீ எங்கே
உன்னில் என்னை தொலைத்தேனடி
உன்னால் இந்நாள் மரித்தேனடி
நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஒடிவா
நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா

ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா
ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா

அன்பே என் அன்பே
எங்கே நீ எங்கே

Anbe Anbe song FAQ

Who sang Anbe Anbe?

Anbe Anbe was sung by Haricharan for the 1999 Tamil film Nenjinile.

Who composed the music for Anbe Anbe?

The music for Anbe Anbe was composed by Devan.

Which movie is the song Anbe Anbe from?

Anbe Anbe is from the Tamil film Nenjinile, released in 1999. The film has 7 songs on Tamilputhumai.

அன்பே என் அன்பே பாடலை பாடியவர் யார்?

அன்பே என் அன்பே பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நெஞ்சினிலே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்