Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Manasaey lyrics from Nenjinile movie - நெஞ்சினிலே திரைப்படத்திலிருந்து மனசே கதவைத் திற பாடல் வரிகள்

மனசே கதவைத் திற பாடல் 1999-ல் வெளியான நெஞ்சினிலே திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவன் · பாடியவர்: ஹரிசரண்

Manasaey is a song from the 1999 Tamil film Nenjinile, composed by Devan and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
நெஞ்சினிலே
Music
Devan
Year
1999
Singers
Haricharan

Lyrics(Tamil)

மனசே மனசே

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க
மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

தனியே இருந்த வானத்திலே
நிலவாய் வந்து விட்டாய்
இனிமேல் மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே… மனசே…

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

நம் காதலை கடிதத்தில் எழுதி
அஞ்சல் பெட்டியில் போட்டேன் நேற்று

பேர் அதிசயம் அஞ்சல் பெட்டியோ
பூந்தொட்டியாய் இங்கு மாறியதின்று

களிர் களிர் இசை இசை நெஞ்சுக்குள் நீ வந்ததால்

பளிர் பளிர் ஒளி மழை கண்ணுக்குள் நீ வந்ததால்
இதோ வந்தேன் என்னை பெற
மனசே… மனசே…

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க
மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

என் பல்லவி ஏதிரினில் இருக்க
உன்னை சரணமாய் நான் வந்து தழுவ

என் இதயத்தின் சுவர்களில் எல்லாம்
உந்தன் பெயரையே தினம் தினம் எழுத

சதா சதா ஒரே கனா சந்தோஷ துறல்களா

விழா விழா ஒரே விழா நெஞ்சங்கள் சேரும் விழா
புறா ரெண்டு உலா வரும்
மனசே எஹ் மனசே…

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

தனியே இருந்த வானத்திலே
நிலவாய் வந்து விட்டாய்
இனிமேல் மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே… மனசே…

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

Manasaey song FAQ

Who sang Manasaey?

Manasaey was sung by Haricharan for the 1999 Tamil film Nenjinile.

Who composed the music for Manasaey?

The music for Manasaey was composed by Devan.

Which movie is the song Manasaey from?

Manasaey is from the Tamil film Nenjinile, released in 1999. The film has 7 songs on Tamilputhumai.

மனசே கதவைத் திற பாடலை பாடியவர் யார்?

மனசே கதவைத் திற பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நெஞ்சினிலே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்