Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Manasa Parichaye lyrics from G.D.N movie - ஜி.டி.என் திரைப்பட பாடல் வரிகள்

Manasa Parichaye பாடல் 2026-ல் வெளியான ஜி.டி.என் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Umadevi · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: Chorus, Sanjana Kalmanje மற்றும் Sathyaprakash

Manasa Parichaye is a song from the 2026 Tamil film G.D.N, written by Umadevi, composed by Govind Vasantha and sung by Chorus, Sanjana Kalmanje and Sathyaprakash.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜி.டி.என்
Year
2026
Lyrics
Umadevi

Lyrics(Tamil)

மியூசிக் : ………………..

ஆண் : மனச பறிச்சாயே
மயங்கி கெடந்தேனே… ஏ
பூவிதழ் மேலே ஆடும் தேனியாய்
ஆண், பெண் மற்றும் குழு : நான் உன்னோடு இணைந்து போகையில்
கால் வானோடு பறந்து போகுது
நீ நானாய் கலந்து போன பின்
யாரோடு மயக்கம் தீர்வது

ஆண் : சதா உன் ஞாபகங்களே… விழா
நீ என் ஒரே காதல் கனா என்றே ஆனதால்

பெண் : வேறாரும் போகாத தூரங்கள்
நாம் போவோமே

இருவர் : வேறாரும் காணாத ஊரெல்லாம்
நாம் காண்போமே
நொடி நேரம் நீ இன்றி தூங்காது
இங்கே என் நெஞ்சம்
உன் காலில் முள் தைக்கத்
தாங்காதன்பே என் கண்ணும்

ஆண் : ஏ உன் அழகைத் திருட
வானவனும் வந்தா கூட
நான் ஆவேன் குடையாகவே
ஊரே உன்னைப் பார்த்து
மூக்கின் மேல் விரலை வைத்து
ஏராள கதை பேசுமே நாள் எல்லாம்
ஆண், பெண் மற்றும் குழு : நான் உன்னோடு இணைந்து போகையில்
கால் வானோடு பறந்து போகுது
நீ நானாய் கலந்து போன பின்
யாரோடு மயக்கம் தீர்வது

பெண் : நீ எனது மார்போடு நீங்காமலே

ஆண் : ரீங்காரமாய்
ஏழ் இசையின் ஏகாந்த ராகங்களாய் தாளங்களாய்
பிழைகள் யாவும் தான் சரிகள் ஆகிவிட
வயதை மீறிதான் வயசும் கூடிட
வந்தாயே வந்தாயே யாதும் ஆகி நின்றாயே

ஆண் : நிலவு தீருமா இரவு தீர்ந்ததும்
உறவு தீருமா உயிரில் சென்றதும்
தீராது தீராது காதல்தான் தீராது

இருவர் : நொடி நேரம் நீ இன்றி
தூங்காது இங்கே என் நெஞ்சம்
உன் காலில் முள் தைக்கத்
தாங்காதன்பே என் கண்ணும்

ஆண் : ஏ உன் அழகைத் திருட
வானவனும் வந்தா கூட
நான் ஆவேன் குடையாகவே
ஊரே உன்னைப் பார்த்து
மூக்கின் மேல் விரலை வைத்து
ஏராள கதை பேசுமே
ஆண், பெண் மற்றும் குழு : நான் உன்னோடு இணைந்து போகையில்
கால் வானோடு பறந்து போகுது
நீ நானாய் கலந்து போன பின்
யாரோடு மயக்கம் தீர்வது

ஆண் : ஹேய்… ஏய்ய்ய்…
ஆண், பெண் மற்றும் குழு : நான் உன்னோடு இணைந்து போகையில்
கால் வானோடு பறந்து போகுது
நீ நானாய் கலந்து போன பின்
யாரோடு மயக்கம் தீர்வது

Lyrics(English)

Male : Manasa parichaaye
Mayangi kedanthenae..ae
Poovidazh mele aadum thaeniyaai
Male, Female and Chorus : Naan unnodu inaindhu pogaiyil
Kaal vaanodu parandhu pogudhu
Nee naanaai kalandhu pona pinn
Yaarodu mayakkam theervadhu

Male : Sadha un gyabagangale…vizha
Nee en orae kaadhal kanaa endrae aanadhaal

Female : Veraarum pogaadha dhoorangal naam povomae

Both : Veraarum kaanadha oorellam naam kaanbomae
Nodi neram nee indri thoongaadhu ingae en nenjam
Un kaalil mul thaikka thangaathanbe en kannum

Male : Ye un azhagai thiruda vaanavnum vandhaa kooda
Naan aaven kudaiyaagave
Oorae unnai paarthu mookkin mel viralai vaithu
Yeraala kadhai pesume naal ellam
Male, Female and Chorus : Naan unnodu inaindhu pogaiyil
Kaal vaanodu parandhu pogudhu
Nee naanaai kalandhu pona pinn
Yaarodu mayakkam theervadhu

Female : Nee enadhu maarbodu neengaamale

Male : Reengaaramaai
Ezh isaiyin yegaandha raagangalaai thaalangalaai
Pizhaigal yaavum thaan sarigal aagivida
Vayadhai meeridhaan vayasum koodida
Vandhayae vandhaaye yaadhum aagi nindraayae

Male : Nilavu theerumaa iravu theerndhadhum
Uravu theeruma uyiril sendhadhum
Theeradhu theeraadhu kaadhal thaan theeraadhu

Both : Nodi neram nee indri thoongaadhu ingae en nenjam
Un kaalil mull thaikka thaangaadhanbae en kannum

Male : Ye un azhagai thiruda vanavanum vandhaa kooda
Naan aaven kudaiyaaghavae
Oorae unni paaarthu mookkin mel viralai vaithu
Yeraala kadhai pesumae
Male, Female and Chorus : Naal elaam…naan unnodu inaindhu pogaiyil
Kaal vaanodu parandhu pogudhu
Nee naanaai kalandhu pona pinn
Yaarodu mayakkam theervadhu

Male : Heyyyy eyyyyy….
Male, Female and Chorus : Naan unnodu inaindhu pogaiyil
Kaal vaanodu parandhu pogudhu
Nee naanaai kalandhu pona pinn
Yaarodu mayakkam theervadhu

Manasa Parichaye song FAQ

Who sang Manasa Parichaye?

Manasa Parichaye was sung by Chorus, Sanjana Kalmanje and Sathyaprakash for the 2026 Tamil film G.D.N.

Who wrote the lyrics of Manasa Parichaye?

The lyrics of Manasa Parichaye were written by Umadevi.

Who composed the music for Manasa Parichaye?

The music for Manasa Parichaye was composed by Govind Vasantha.

Which movie is the song Manasa Parichaye from?

Manasa Parichaye is from the Tamil film G.D.N, released in 2026. The film has 2 songs on Tamilputhumai.

Manasa Parichaye பாடலை பாடியவர் யார்?

Manasa Parichaye பாடலை பாடியவர் Chorus, Sanjana Kalmanje மற்றும் Sathyaprakash.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜி.டி.என் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்