Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Kongu Kummi lyrics from G.D.N movie - ஜி.டி.என் திரைப்பட பாடல் வரிகள்

Kongu Kummi பாடல் 2026-ல் வெளியான ஜி.டி.என் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sarathi · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: Chorus மற்றும் V.M.Mahalingam

Kongu Kummi is a song from the 2026 Tamil film G.D.N, written by Sarathi, composed by Govind Vasantha and sung by Chorus and V.M.Mahalingam.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜி.டி.என்
Year
2026
Lyrics
Sarathi

Lyrics(Tamil)

ஆண் : ஹேய்ய்ய்ய்
வெத வெதையில தான்
பஞ்சு முளைச்சிடுதே
நம்பினால் நடக்குமே.......ஏ....

ஆண் : ஹேய்
வேல இருக்குற ஊருக்குள்ள
மூல இருப்பவன் தோற்ப்பதில்ல
தேடி அலஞ்சா ஓடி ஒழைச்சா
கனவுகள் எதுவும் தூரம் இல்லை
அறிவினைவிட தெய்வம் இல்லை
அதால விதிகள் பொய்யும் இல்லை
பாடம் படிச்சா ஞானம் கெடச்சா
உன்ன விட ஒரு ஐயன் இல்ல

ஆண் மற்றும் குழு : மாற்றம் வருவத கண்டுபிடி
காலம் தருவத தாங்கி புடி
காலம் கணக்கு வேணும் நமக்கு
மல மல வென சொல்லி அடி
செயல்கள செய்யி தினம் நல்ல படி
செஞ்சி முடிச்சிடு உள்ள படி
பேரும் புகழும் நாளும் பெருகும்
சரித்திரம் அது வாழ்த்தும்மடி

ஆண் : ஏ......ஊசியில் மலை தூக்கிடு
நெய்ய வெண்ணையும் ஆக்கிடு
மனசு விரும்பும் பாதையில
முன்னேற பழகு

ஆண் மற்றும் குழு :
ராஜ் புத்திய தீட்டிடு
தந்திரத்தையும் மாத்திடு
காத்த கயிறாக்கும் உன்னோட திமிரு

குழு : ஹே பஞ்சாங்கத்தையே
பத்தி நினைப்பவன்
மூஞ்சில கண்ணிருக்கும்
ஹே விஞ்ஞானத்தையே
பத்த வைப்பவன்
நெஞ்சுல கண்ணிருக்கும்

குழு : ஹேய் எல்லோருக்கும் உள்ளே இருக்கும்
எண்ணம் அது தெய்வம் என்பது
தன்னை நம்பிடும் நெஞ்சம் எப்பவும்
வெற்றி கண்டிடுமே

ஆண் : வேல இருக்குற ஊருக்குள்ள
மூல இருப்பவன் தொறப்பதில்ல
தேடி அலஞ்சா ஓடி ஒழைச்சா
கனவுகள் எதுவும் தூரம் இல்லை
அறிவினைவிட தெய்வம் இல்லை
அதால விதிகள் பொய்யும் இல்லை
பாடம் படிச்சா ஞானம் கெடச்சா
உன்ன விட ஒரு ஐயன் இல்ல

ஹம்மிங் : ...................................

ஆண் : வேல இருக்குற ஊருக்குள்ள
மூல இருப்பவன் தொறப்பதில்ல
தேடி அலஞ்சா ஓடி ஒழைச்சா
கனவுகள் எதுவும் தூரம் இல்லை
அறிவினைவிட தெய்வம் இல்லை
அதால விதிகள் பொய்யும் இல்லை
பாடம் படிச்சா ஞானம் கெடச்சா
உன்ன விட ஒரு ஐயன் இல்ல

Lyrics(English)

Male : Heyyyyy
Vedha vidhaiyila thaan
Panchu mulachidudhae
Nambinaal nadakkumae…aeeee

Male : Heyyy
Vela irukkira oorukkulla
Moola iruppavan thorapadhilla
Thedi alancha oodi olachaa
Kanavugal edhuvum dhooram illa
Arivinai vida deivam illa
Athala vidhigal poiyum illa
Paadam padichaa gyanam kedachaa
Unna vida oru aiyan illa

Male and Chorus : Maatram varuvadha kandu pidi
Kaalam tharuvandha thaanghi pudi
Kaalam kanakku venum namakku
Mala mala vena solli adi
Seyalgala seiyi dhinam nalla padi
Senji mudichidu ulla padi
Perum pugalum naalum perugum
Sarithiram adhu vaazhum adi

Male : Oosiyil mala thookidu
Nenja vennaiyum aakkidu
Manasu virumbhum paadahiyila
Munnera pazhagu

Male and Chorus : Raaj buthiya theettidu
Thandhirathaiyum maathidu
Kaatha kayir aakum unnoda thimiru

Chorus : Hae panjaangaththaiyae
Paththi ninaippavn
Moonjila kannirukkum
Hae vingyaanaththaiyae
Paththa vaippavan
Nenjula kannirukkum

Chorus : Hey ellorkkum ulle irukkum
Ennam adhu deivam enbadhu
Thannai nampidum nenjam eppavum
Vettri kandidume

Chorus : Vela irukkira oorukkulla
Moola iruppavan thorapadhilla
Thedi alancha oodi olachaa
Kanavugal edhuvum dhooram illa
Arivinai vida deivam illa
Athala vidhigal poiyum illa
Paadam padichaa gyanam kedachaa
Unna vida oru aiyan illa

Humming : .………………….

Chorus : Vela irukkira oorukkulla
Moola iruppavan thorapadhilla
Thedi alancha oodi olachaa
Kanavugal edhuvum dhooram illa
Arivinai vida deivam illa
Athala vidhigal poiyum illa
Paadam padichaa gyanam kedachaa
Unna vida oru aiyan illa

Kongu Kummi song FAQ

Who sang Kongu Kummi?

Kongu Kummi was sung by Chorus and V.M.Mahalingam for the 2026 Tamil film G.D.N.

Who wrote the lyrics of Kongu Kummi?

The lyrics of Kongu Kummi were written by Sarathi.

Who composed the music for Kongu Kummi?

The music for Kongu Kummi was composed by Govind Vasantha.

Which movie is the song Kongu Kummi from?

Kongu Kummi is from the Tamil film G.D.N, released in 2026. The film has 2 songs on Tamilputhumai.

Kongu Kummi பாடலை பாடியவர் யார்?

Kongu Kummi பாடலை பாடியவர் Chorus மற்றும் V.M.Mahalingam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜி.டி.என் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்