Tamil Songs lyrics · 2021
Magaraasa lyrics from Aelay movie - ஏலே திரைப்பட பாடல் வரிகள்
Magaraasa பாடல் 2021-ல் வெளியான ஏலே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kaber Vasuki · இசை: Kaber Vasuki · பாடியவர்: Kaber Vasuki
Magaraasa is a song from the 2021 Tamil film Aelay, written by Kaber Vasuki, composed by Kaber Vasuki and sung by Kaber Vasuki.
- Movie Name
- Aelay 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஏலே
- Music
- Kaber Vasuki
- Year
- 2021
- Lyrics
- Kaber Vasuki
- Singers
- Kaber Vasuki
Lyrics(Tamil)
ஆண் : உன்னை நான் வெறுத்தேன்
முழுசா மறுத்தேன்
இப்போ நீ போன பின்னால்
நான் ஏன் ஒடஞ்சேன்
உன் உள்ளம் காண தான்
நானும் காத்து இருந்தேன்
உன் உண்மை கண்ட பின்
நீயும் கரைந்தது ஏன்
ஆண் : உன்னை நான் வெறுத்தேன்
முழுசா மறுத்தேன்
இப்போ நீ போன பின்னால்
நான் ஏன் ஒடஞ்சேன்
உன் உள்ளம் காண தான்
நானும் காத்து இருந்தேன்
உன் உண்மை கண்ட பின்
நீயும் கரைந்தது ஏன்
பெண் : {என்ன பெத்த மகராசா
அழுகுரல் ......
என்ன பெத்த மகராசா
......கேக்குதா }(2)
Lyrics(English)
Male : Unai naan veruthen
Mulusa maruthen
Ippo nee pona pin
Naan yen odanchen
Un ullam kaana than
Nanum kaathu irunthen
Un unmai kanda pin
Neeyum karainthathu yean
Male : Unai naan veruthen
Mulusa maruthen
Ippo nee pona pin
Naan yen aluthen
Un ullam kaana thane
Nanum kaathu irunthen
Un unmai kanda pinne
Neeyum karainthathu yean
Female : {Yena petha magaraasa
Alukural ………
Yena petha magaraasa
……kekutha}(2)
Magaraasa song FAQ
Who sang Magaraasa?
Magaraasa was sung by Kaber Vasuki for the 2021 Tamil film Aelay.
Who wrote the lyrics of Magaraasa?
The lyrics of Magaraasa were written by Kaber Vasuki.
Who composed the music for Magaraasa?
The music for Magaraasa was composed by Kaber Vasuki.
Which movie is the song Magaraasa from?
Magaraasa is from the Tamil film Aelay, released in 2021. The film has 5 songs on Tamilputhumai.
Magaraasa பாடலை பாடியவர் யார்?
Magaraasa பாடலை பாடியவர் Kaber Vasuki.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.