Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Ettuthikkum Oorum lyrics from Aelay movie - ஏலே திரைப்படத்திலிருந்து எட்டுத்திக்கும் ஊரும் பாடல் வரிகள்

எட்டுத்திக்கும் ஊரும் பாடல் 2021-ல் வெளியான ஏலே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: M.K. Kadal Vendhan · இசை: Kaber Vasuki · பாடியவர்: M.K. Kadal Vendhan

Ettuthikkum Oorum is a song from the 2021 Tamil film Aelay, written by M.K. Kadal Vendhan, composed by Kaber Vasuki and sung by M.K. Kadal Vendhan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஏலே
Year
2021

Lyrics(Tamil)

ஆண் : எட்டு திக்கு ஊரும் இவன்
பேர் உச்சரிக்கும் பாரு
பக்கத்தில பார்த்தா இவரோ
பச்சப்புள்ள ஆளு

ஆண் : கவடு சூது தெரியாப் பயப்புள்ள
இருந்தும் கொடுப்பா தெனமும் இவன் தொல்ல
கொடுக்கும் சேட்ட என்றும் இணையில்ல
கணக்கோ வழக்கோ ஐயோ அளவில்ல

ஆண் : எட்டு திக்கு ஊரும் இவன்
பேர் உச்சரிக்கும் பாரு
பக்கத்தில பார்த்தா இவரோ
பச்சப்புள்ள ஆளு

ஆண் : அழுக்கு வேட்டி கலரு சட்ட
அழுத்தி ஓட்டும் பெடலு கட்ட
குடிப்பான் போத மூக்கு முட்ட
ஒழைப்பான் ராசா வேர்வ சொட்ட
ஊர் பிள்ள யாவும் தான் பிள்ள
ஒண்ணாக பார்ப்பான் மாப்பிள்ள
ஏழைக்கும் இவன் மேலில்ல
யாருக்கும் ஐயா கீழில்ல

ஆண் : பிஞ்சு மனச கொள்ளையடிப்பான்
ஆனா வெளியே இவன் நடிப்பான்
பிஞ்சு மனச கொள்ளையடிப்பான்
ஆனா வெளியே இவன் நடிப்பான்

ஆண் : எட்டு திக்கு ஊரும் இவன்
பேர் உச்சரிக்கும் பாரு
பக்கத்தில பார்த்தா இவரோ
பச்சப்புள்ள ஆளு.....

Lyrics(English)

Male : Ettuthikkum oorum
Ivan per ucharikum paaru
Pakkathula paatha
Ivaro pacha pulla aalu
Kavadu soothu theriya paya pulla
Irunthum kuduppan thinamum ivan tholla
Kodukum settai endrum inai illa
Kanaka valaka aiyo alavillai

Male : Ettuthikkum oorum
Ivan per ucharikum paaru
Pakkathula paatha
Ivaro pacha pulla aalu

Male : Aluku vetti colouru satta
Aluthi ootum bedalu katta
Kudippan bodha mooku mutta
Ulaippan rasa viyarva sotta
Oor pillai yavum thaan pillai
Onnaga pappa mappila
Elaikum ivan mel illa
Yarukum aiya keel illa

Male : Pinju manasa kolla adippan
aana veliya ivan nadippan
Pinju manasa kolla adippan
Aana veliya ivan nadippan

Male : Ettuthikkum oorum
Ivan per ucharikum paaru
Pakkathula paatha
Ivaro pacha pulla aalu

Ettuthikkum Oorum song FAQ

Who sang Ettuthikkum Oorum?

Ettuthikkum Oorum was sung by M.K. Kadal Vendhan for the 2021 Tamil film Aelay.

Who wrote the lyrics of Ettuthikkum Oorum?

The lyrics of Ettuthikkum Oorum were written by M.K. Kadal Vendhan.

Who composed the music for Ettuthikkum Oorum?

The music for Ettuthikkum Oorum was composed by Kaber Vasuki.

Which movie is the song Ettuthikkum Oorum from?

Ettuthikkum Oorum is from the Tamil film Aelay, released in 2021. The film has 5 songs on Tamilputhumai.

எட்டுத்திக்கும் ஊரும் பாடலை பாடியவர் யார்?

எட்டுத்திக்கும் ஊரும் பாடலை பாடியவர் M.K. Kadal Vendhan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஏலே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்