Tamil Songs lyrics · 1978
Maatha Un Kovilil lyrics from Achchani movie - அச்சாணி திரைப்படத்திலிருந்து மாதா உன் கோவிலில் பாடல் வரிகள்
மாதா உன் கோவிலில் பாடல் 1978-ல் வெளியான அச்சாணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். ஜானகி
Maatha Un Kovilil is a song from the 1978 Tamil film Achchani, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by S. Janaki.
- Movie Name
- Achchani 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அச்சாணி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1978
- Lyrics
- Vaali
- Singers
- S. Janaki
Lyrics(Tamil)
மணி தீபம் ஏற்றினேன்
மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்
[மேய்ப்பன் இல்லாத மந்தை
வழி மாறுமே… ஏ ஏ…] (2)
மேரி உன் ஜோதி கண்டால்
விதி மாறுமே…..
மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்ற வா மாதா
மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்
[காவல் இல்லாத ஜீவன்
கண்ணீரிலே….] (2)
கரை கண்டிடாத ஓடம்…
தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை
மணியோசை கேட்குமோ மாதா
மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்
[பிள்ளை பெறாத பெண்மை
தாயானது…..] (2)
அன்னை இல்லாத மகனை
தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை…
நான் என்ன சொல்வது மாதா
மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில்….
மணி தீபம் ஏற்றினேன்
ஹ்ஹீம்ம்ம் ஹீம்ம்ம்……
Maatha Un Kovilil song FAQ
Who sang Maatha Un Kovilil?
Maatha Un Kovilil was sung by S. Janaki for the 1978 Tamil film Achchani.
Who wrote the lyrics of Maatha Un Kovilil?
The lyrics of Maatha Un Kovilil were written by Vaali.
Who composed the music for Maatha Un Kovilil?
The music for Maatha Un Kovilil was composed by Ilaiyaraaja.
Which movie is the song Maatha Un Kovilil from?
Maatha Un Kovilil is from the Tamil film Achchani, released in 1978. The film has 4 songs on Tamilputhumai.
மாதா உன் கோவிலில் பாடலை பாடியவர் யார்?
மாதா உன் கோவிலில் பாடலை பாடியவர் எஸ். ஜானகி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.