Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1978

Athu Maathiram lyrics from Achchani movie - அச்சாணி திரைப்படத்திலிருந்து அது மாத்ரம் இப்ப கூடாது பாடல் வரிகள்

அது மாத்ரம் இப்ப கூடாது பாடல் 1978-ல் வெளியான அச்சாணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Athu Maathiram is a song from the 1978 Tamil film Achchani, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Malaysia Vasudevan.

WhatsApp
Movie Name (in Tamil)
அச்சாணி
Year
1978
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பட்டம்மா…. யெஹ் ஹே
அஹா
யெஹ் ஹே ஹே ஹே ஏஏய்ய்ய்ய

சாமி சாமி
யெஹ்ஹ….ஹேய்ய்

அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது
இந்தா

அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது

நாள் கிழம பாக்கனுங்க
நாதஸ்வரம் கேட்கனுங்க

அது மாத்ரம்
இப்ப கூடாது

தொட்டாப்ள கெட்டு விடுமா
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா கிக்கு வருமா

மூணு முடிச்சி
போடும் வரைக்கும்
ஆச புடிச்சி
ஆட்டி படைக்கும்

நான் தொட்டாப்ள
கெட்டு விடுமா

என் வீட்டு பசுமாடு
கன்னுக்குட்டி போட
நான் பார்த்து பல நாளா
நெஞ்சுக்குள்ள வாட

அஹா….அஹா

என் வீட்டு பசுமாடு
கன்னுக்குட்டி போட
நான் பார்த்து பல நாளா
நெஞ்சுக்குள்ள வாட

நேரம்தான் வந்தாச்சு
ஆராரோ பாட
வெட்கத்திலே உந்தன் பக்கத்திலே
நான் கல்யாண பெண்ணாக
உட்காரும் வரைக்கும்

அது மாத்ரம்
அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது

எங்கப்பன் ஹோட்டல்லிலே
எத்தனையோ ஸ்வீட்டு
இருந்தாலும் உன்போல
வரமோடி டேஸ்ட்டு

எங்கப்பன் ஹோட்டல்லிலே
எத்தனையோ ஸ்வீட்டு
இருந்தாலும் உன்போல
வரமோடி டேஸ்ட்டு

இன்னும் நான் திங்காம
வச்சிருந்தா வேஸ்ட்டு
பாலாட்டம் நீ
நான் பச்ச தண்ணி
நாம இந்நாளும் எந்நாளும்
ஒன்னாக இருக்க

தொட்டாப்ள
தொட்டாப்ள கெட்டு விடுமா…

Athu Maathiram song FAQ

Who sang Athu Maathiram?

Athu Maathiram was sung by Malaysia Vasudevan for the 1978 Tamil film Achchani.

Who wrote the lyrics of Athu Maathiram?

The lyrics of Athu Maathiram were written by Vaali.

Who composed the music for Athu Maathiram?

The music for Athu Maathiram was composed by Ilaiyaraaja.

Which movie is the song Athu Maathiram from?

Athu Maathiram is from the Tamil film Achchani, released in 1978. The film has 4 songs on Tamilputhumai.

அது மாத்ரம் இப்ப கூடாது பாடலை பாடியவர் யார்?

அது மாத்ரம் இப்ப கூடாது பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அச்சாணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்