Tamil Songs lyrics · 1990
Maane Malai lyrics from Maruthu Pandi movie - மருது பண்டி திரைப்படத்திலிருந்து மானே மலை பாடல் வரிகள்
மானே மலை பாடல் 1990-ல் வெளியான மருது பண்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: இளையராஜா · பாடியவர்: மலேசியா வாசுதேவன்
Maane Malai is a song from the 1990 Tamil film Maruthu Pandi, written by Pulamaipithan, composed by Ilaiyaraaja and sung by Malaysia Vasudevan.
- Movie Name
- Maruthu Pandi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மருது பண்டி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1990
- Lyrics
- Pulamaipithan
- Singers
- Malaysia Vasudevan
Lyrics(Tamil)
ஆண் : மானே மலை தந்த தேனே
உனக்கென்று தானே
ஆண் : வந்தேன் உயிர் கொண்டு
வாழ்ந்தேன் தினம் இங்கு நானே....
ஆண் : காதல் மணித் தீபம்
காற்றில் அணைகின்ற நேரம்...ம்ம்ம்
ஆண் : ஊரே தடுத்தாலும்
உந்தன் முகம் காண வருவேன்...
ஆண் : பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
ஆண் : மஞ்சள் நிலாவைப் போலே
நெஞ்சில் உள்ளவும் மானே
உயரில் கலந்த உயிரை
நினைத்து துடித்தேன்
ஆண் : பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
ஆண் : பழக ஒரு மனது விலக ஒரு மனது
உனது மனம் இரு மனமா
பழைய நினைவுகளை இனிய கனவுகளை
பலியிடத்தான் திருமணமா
ஆண் : நமது உறவு என்ன பழங்கதையா
நொடியில் மறந்துவிடும் சிறுகதையா
விதியை நினைத்து மனம் அழுகிறதே
விழியில் அருவி வந்து வழிகிறதே
ஆண் : காதல் வசந்தமே என்
வாழ்வின் சுகந்தமே
நீயா பிரிந்தது எனை
நீயா மறந்தது ஆஆஆ...
ஆண் : பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
முனங்கல் : .............
ஆண் : கங்கை நதி பொங்கியது
கண்ணில் அது தங்கியது
துன்பமடி தங்க மயிலே
கங்கை நதி பொங்கியது
கண்ணில் அது தங்கியது
துன்பமடி தங்க மயிலே
ஆண் : இன்பமொழி சொன்னக்கிளி
மௌனமென நின்ற நிலை
என்ன பதில் தந்து விடடி
இன்பமொழி சொன்னக்கிளி
மௌனமென நின்ற நிலை
என்ன பதில் தந்து விடடி
ஆண் : சட்டி இது சுட்டதென விட்டுவிடவா
சத்தியமும் இன்று முதல் பட்டுவிடவா
அன்பு நதி இன்ப நதி வற்றிவிடவா
பச்சைமரம் பட்டதென வெட்டிவிடவா
ஆண் : உள்ளமதில் உள்ள எனை தள்ளிவிடவா
ஒட்டுறவு அற்றதென சொல்லிவிடவா
ஜென்மமொடு ஜென்மமென வந்த உறவு
வெட்டிவிட எண்ணுவது என்ன அழகு என்ன அழகு.....
ஆண் : உள்ளமதில் உள்ள எனை தள்ளிவிடவா
ஒட்டுறவு அற்றதென சொல்லிவிடவா
ஜென்மமொடு ஜென்மமென வந்த உறவு
வெட்டிவிட எண்ணுவது என்ன அழகு என்ன அழகு.....
Lyrics(English)
Male : Maane malai thandha thaenae
Unakkendru thane
Male : Vandhen uyir kondu
Vaazhndhen dhinam ingu naanae
Male : Kaadhal manideepam
Kaattril anaikkindra neram….mmmm
Male : Oorae thaduthaalum
Undhan mugam kaana varuven
Male : Paadi paadi azhaithaen
Oru paasa raagam isaithaen
Paadi paadi azhaithaen
Oru paasa raagam isaithaen
Male : Manjal nilavai polae
Nenjil ullavum maane
Uyiril kalandha uyirai
Ninaithu thudithen
Male : Paadi paadi azhaithaen
Oru paasa raagam isaithaen
Paadi paadi azhaithaen
Oru paasa raagam isaithaen
Male : Pazhaga oru manadhu vilaga oru manadhu
Unadhu manam iru Manama
Pazhaiya ninaivugalai iniya kanavugalai
Baliyidathaan thirumanamaa
Male : Namadhu uravu enna pazhangadhaiya
Nodiyil maranthuvidum sirukadhaiya
Vidhiyai ninaithu manam azhugirathe
Vizhiyil aruvi vandhu vazhigiradhe
Male : Kaadhal vasanthame en
Vaazhvin sugandhame
Neeya pirindhadhu enai
Neeya marandhadhu…aa..aa..aa
Male : Paadi paadi azhaithaen
Oru paasa raagam isaithaen
Paadi paadi azhaithaen
Oru paasa raagam isaithaen
Humming : ……………………..
Male : Gangai nadhi pongiyadhu
Kannil adhu thangiyadhu
Thunbamadi thanga mayile
Gangai nadhi pongiyadhu
Kannil adhu thangiyadhu
Thunbamadi thanga mayile
Male : Inbamozhi sonnakkili
Maunamena nindra nilai
Enna badhil thandhu vidadi
Inbamozhi sonnakkili
Maunamena nindra nilai
Enna badhil thandhu vidadi
Male : Satti idhu suttadhena vittuvidavaa
Sathiyamum indru mudhal pattuvidavaa
Anbu nadhi inba nadhi vattrividavaa
Pachaimaram pattadhena vettividavaa
Male : Ullamadhil ulla enai thalli vidavaa
Otturavu attradhena sollividavaa
Jenmammodu jenmamena vandha uravu
Vettivida ennuvadhu enna azhagu enna azhagu
Male : Ullamadhil ulla enai thalli vidavaa
Otturavu attradhena sollividavaa
Jenmammodu jenmamena vandha uravu
Vettivida ennuvadhu enna azhagu enna azhagu
Maane Malai song FAQ
Who sang Maane Malai?
Maane Malai was sung by Malaysia Vasudevan for the 1990 Tamil film Maruthu Pandi.
Who wrote the lyrics of Maane Malai?
The lyrics of Maane Malai were written by Pulamaipithan.
Who composed the music for Maane Malai?
The music for Maane Malai was composed by Ilaiyaraaja.
Which movie is the song Maane Malai from?
Maane Malai is from the Tamil film Maruthu Pandi, released in 1990. The film has 8 songs on Tamilputhumai.
மானே மலை பாடலை பாடியவர் யார்?
மானே மலை பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.