Skip to content

Popular

Tamil Songs lyrics · 1990

Aadhamum Evalum Pola lyrics from Maruthu Pandi movie - மருது பண்டி திரைப்பட பாடல் வரிகள்

Aadhamum Evalum Pola பாடல் 1990-ல் வெளியான மருது பண்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா

Aadhamum Evalum Pola is a song from the 1990 Tamil film Maruthu Pandi, composed by Ilaiyaraaja.

WhatsApp
Movie Name (in Tamil)
மருது பண்டி
Year
1990

Lyrics(Tamil)

பெண் : {ஆதாமும் ஏவாளும் போல...

குழு : வேண்டாம் வேண்டாம்

பெண் : பூவாடை மேலாடை ஆக

குழு : போதும் போதும்} ( 2 )

ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக

பெண் : ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல...

குழு : வேண்டாம் வேண்டாம்

ஆண் : பூவாடை மேலாடை ஆக

குழு : போதும் போதும்.....

பெண் மற்றும் குழு : ஆகாயம் பூமிக்கென்றே
ஆடை இங்கேது...ம்ம்ம்ம்...
நிர்வாண கோலமென்றே
ஊரும் கூறாது....ம்ம்ம்ம்

ஆண் மற்றும் குழு : பாலாடை மூடிக் கொண்டால்
ருசியும் பொங்காது..ம்ம்ம்ம்
பூ மீது ஆடையிட்டால்
வசியம் பண்ணாது.....ம்ம்ம்ம்...

பெண் : நூலாடை நானாக மேலாடை நீயாக
யார் இதை தடுப்பாரோ

ஆண் : தீராதே தீராதே மோகந்தான் தீராதே

பெண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம்
இன்றே கொஞ்சம் காண்போமே

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல...

குழு : வேண்டாம் வேண்டாம்

ஆண் : பூவாடை மேலாடை ஆக

குழு : போதும் போதும்.....

பெண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக

ஆண் : ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்

பெண் : ஆதாமும் ஏவாளும் போல...

குழு : வேண்டாம் வேண்டாம்

பெண் : பூவாடை மேலாடை ஆக

குழு : போதும் போதும்.....

குழு : ஆஆஆஆ....

ஆண் மற்றும் குழு : கானங்கள் சொல்லி சொல்லி
வானில் செல்வோமா..வேண்டாமே...
வானத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடிப் பார்ப்போமா...வேண்டாமே....

பெண் மற்றும் குழு : மேகத்தில் மெத்தையிட்டு
மோகம் கொள்வோமா...வேண்டாமே...
மோகத்தில் முத்தம் சிந்தி
தாகம் தீர்ப்போமா.....வேண்டாமே....

ஆண் : நாம் காணும் ஆனந்தம்
கானல் நீர் ஆகாது என்றென்றும் மறையாது

பெண் : வாராயோ வாராயோ
தோள் மீது சேராயோ

ஆண் : எங்கெங்கோ வாழும் சொர்க்கம்
இன்றே கொஞ்சம் காண்போமே

பெண் : ஆதாமும் ஏவாளும் போல...

குழு : வேண்டாம் வேண்டாம்

பெண் : பூவாடை மேலாடை ஆக

குழு : போதும் போதும்.....

ஆண் : நீராட நான் தேடும் காவேரி நீயாக
பூமேனி தாலாட்டும் பூங்காற்றும் சூடாக

பெண் : ஆடைதான் பாரம் ஆகும்
நீயும் நானும் சேரத்தான்

ஆண் : ஆதாமும் ஏவாளும் போல...

குழு : வேண்டாம் வேண்டாம்

ஆண் : பூவாடை மேலாடை ஆக

குழு : போதும் போதும்.....

Lyrics(English)

Female : {Aadhamum yevaalum pola

Chorus : Vendam vendam

Female : Poovaadai melaadai aaga

Chorus : Podhum podhum} (2)

Male : Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalattum poongaattrum soodaaga

Female : Aadaithaan baaram aagum
Neeyum naanum serathaan

Male : Aadhamum yevaalum pola

Chorus : Vendam vendam

Male : Poovaadai melaadai aaga

Chorus : Podhum podhum

Female and Chorus : Aagaayam boomikkendrae
Aadai ingaedhu …mmmm
Nirvaana kolamendrae
Oorum kooradhu…mmmm

Male and Chorus : Paalaadai moodi kondaal
Rusiyum pongaadhu …mmmm
Poo meedhu aadaiyittaal
Vasiyam pannaadhu…mmmm

Female : Noolaadai naanaaga melaadai neeyaaga
Yaar idhai thaduppaaro

Male : Theeraadhae theeraadhae mogandhaan theeraadhae

Female : Engengo vaazhum sorgam
Indrae konjam kaanbomae

Male : Aadhamum yevaalum pola

Chorus : Vendam vendam

Male : Poovaadai melaadai aaga

Chorus : Podhum podhum

Female : Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalattum poongaattrum soodaaga

Male : Aadaithaan baaram aagum
Neeyum naanum serathaan

Female : Aadhamum yevaalum pola

Chorus : Vendam vendam

Female : Poovaadai melaadai aaga

Chorus : Podhum podhum

Chorus : Aa..aa..aa…aa

Male and Chorus : Kaanangal solli solli
Vaanil selvomaa…vendaame
Vaanathil oonjal katti
Aadi paarpomaa…vendaame

Female and Chorus : Megathil methiyittu
Mogam kolvomaa..vendaame
Mogathil mutham sindhi
Thaagam theerpomaa…vendaame

Male : Naam kaanum aanandham
Kaanal neer aagaadhu endrendrum maraiyaadhu

Female : Vaaraayoo vaaraayoo
Thol meedhu saeraayoo

Male : Engengo vaazhum sorgam
Indrae konjam kaanbomae

Female : Aadhamum yevaalum pola

Chorus : Vendam vendam

Female : Poovaadai melaadai aaga

Chorus : Podhum podhum

Male : Neeraada naan thaedum kaaveri neeyaaga
Poomaeni thaalattum poongaattrum soodaaga

Female : Aadaithaan baaram aagum
Neeyum naanum serathaan

Male : Aadhamum yevaalum pola

Chorus : Vendam vendam

Male : Poovaadai melaadai aaga

Chorus : Podhum podhum

Aadhamum Evalum Pola song FAQ

Who composed the music for Aadhamum Evalum Pola?

The music for Aadhamum Evalum Pola was composed by Ilaiyaraaja.

Which movie is the song Aadhamum Evalum Pola from?

Aadhamum Evalum Pola is from the Tamil film Maruthu Pandi, released in 1990. The film has 8 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மருது பண்டி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்