Skip to content

Popular

Tamil Songs lyrics · 1959

Maa Manakkuthu lyrics from Panchaali movie - பாஞ்சாலி திரைப்பட பாடல் வரிகள்

Maa Manakkuthu பாடல் 1959-ல் வெளியான பாஞ்சாலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: எம். எஸ். இராஜேஸ்வரி, S. C. Krishnan மற்றும் Seerkazhi Govindarajan

Maa Manakkuthu is a song from the 1959 Tamil film Panchaali, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by M. S. Rajeswari, S. C. Krishnan and Seerkazhi Govindarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
பாஞ்சாலி
Year
1959

Lyrics(Tamil)

அனைவரும் : மாமணக்குது தேன் மணக்குது
மலையருவிக் கரையிலே
அருவி கரையிலே
பூ மணக்குது ....
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே

அனைவரும் : தந்தனத் தன்னானா தய்யத்தா
தந்தனத் தன்னானா.........
தந்தனத் தன்னானா தய்யத்தா
தானேத் தன்னானா.........

அனைவரும் : கனி எடுத்து வானரங்கள்
மந்தி கையில் கொடுக்கும்
மந்தி கடித்து தின்ற மீதிக்
கனியை தின்பதற்கு துடிக்கும்

பெண் மற்றும் குழு : மனிதரைப் போல் அவைகளுமே
ஜாடை செய்து நடிக்கும்
மனிதரைப் போல் அவைகளுமே
ஜாடை செய்து நடிக்கும்

அனைவரும் : மனங்கவரும் காட்சியின்பம்
வேறெங்கு கிடைக்கும்..
இந்த மனங்கவரும் காட்சியின்பம்
வேறெங்கு கிடைக்கும்.

அனைவரும் : தந்தனத் தன்னானா தய்யத்தா
தந்தனத் தன்னானா.........
தந்தனத் தன்னானா தய்யத்தா
தானேத் தன்னானா.........

ஆண் : சதிராடும் பெண்களைப் போல்
தங்கச் சம்பா தோணுது

குழு : தங்கச் சம்பா தோணுது

ஆண் : கதிரறுத்து அடிக்கும் போது
கட்டுக் கலம் காணுது

குழு : கட்டுக் கலம் காணுது

பெண் : புதிதாக வந்த சட்டம் அறுபது நாப்பது
புதிதாக வந்த சட்டம் அறுபது நாப்பது

அனைவரும் : பூமியிலே ஒழைச்சவங்க
கஷ்டங்களை போக்குது
பூமியிலே ஒழைச்சவங்க
கஷ்டங்களை போக்குது

அனைவரும் : தந்தனத் தன்னானா தய்யத்தா
தந்தனத் தன்னானா.........
தந்தனத் தன்னானா தய்யத்தா
தானேத் தன்னானா.........

அனைவரும் : மாமணக்குது தேன் மணக்குது
மலையருவிக் கரையிலே
அருவி கரையிலே
பூ மணக்குது ....
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே

ஆண் : பளிங்கு போன்ற நீரைப் போல
மனமும் இருக்கணும்
ஹா...ஆஅ..ஆஅ..ஆ
பளிங்கு போன்ற நீரைப் போல
மனமும் இருக்கணும்
பாயும் கவரிமானைப் போல
மானம் காக்கணும்
பாயும் கவரிமானைப் போல
மானம் காக்கணும்

ஆண் : பண்பும் அன்பும் அறமும் கொண்டு
சேவை செய்யணும்
பண்பும் அன்பும் அறமும் கொண்டு
சேவை செய்யணும்
ஒன்றுபட்டு மக்களெல்லாம்
உயர்ந்து வாழணும்.......
ஒன்றுபட்டு மக்களெல்லாம்
உயர்ந்து வாழணும்.......

அனைவரும் : தந்தனத் தன்னானா தய்யத்தா
தந்தனத் தன்னானா.........
தந்தனத் தன்னானா தய்யத்தா
தானேத் தன்னானா.........

அனைவரும் : மாமணக்குது தேன் மணக்குது
மலையருவிக் கரையிலே
அருவி கரையிலே
பூ மணக்குது ....
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே

Lyrics(English)

All : Maamanakkudhu thaen manakkudhu
Malaiyaruvi karaiyilae
Aruvi karaiyilae
Poo manakkudhu
Poo manakkudhu pon kozhikkudhu
Ponghi varum nuraiyilae
Poo manakkudhu pon kozhikkudhu
Ponghi varum nuraiyilae

All : Thandhana thannaanaa thaiyaathaa
Thandhana thannaanaa
Thandhana thannaanaa thaiyaathaa
Thaanae thannaanaa

All : Kani eduthu vanarangal
Mandhi kaiyil kodukkum
Mandhi kadithu thindra meedhi
Kaniyai thinbatharkku thudikkum

Female and Chorus : Manidharai pol avaigalumae
Jaadai seidhu nadikkum
Manidharai pol avaigalumae
Jaadai seidhu nadikkum

All : Manangavarum kaatchi inbam
Ver enghu kedaikkum
Indha manangavarum kaatchi inbam
Ver enghu kedaikkum

All : Thandhana thannaanaa thaiyaathaa
Thandhana thannaanaa
Thandhana thannaanaa thaiyaathaa
Thaanae thannaanaa

Male : Sathiraadum pengalai pol
Thangha sambha thonudhu

Chorus : Thangha sambha thonudhu

Male : Kadhir aruthu adikkum bothu
Kattu kalam kaanudhu

Chorus : Kattu kalam kaanudhu

Female : Pudhidhaaga vandha sattam arubadhu nappathu
Pudhidhaaga vandha sattam arubadhu nappathu

All : Boomiyilae ozhaichavangha
Kastangalai pokkudhu
Boomiyilae ozhaichavangha
Kastangalai pokkudhu

All : Thandhana thannaanaa thaiyaathaa
Thandhana thannaanaa
Thandhana thannaanaa thaiyaathaa
Thaanae thannaanaa

All : Maamanakkudhu thaen manakkudhu
Malaiyaruvi karaiyilae
Aruvi karaiyilae
Poo manakkudhu
Poo manakkudhu pon kozhikkudhu
Ponghi varum nuraiyilae
Poo manakkudhu pon kozhikkudhu
Ponghi varum nuraiyilae

Male : Palinghu pondra neeri pola
Manamum irukkanum
Haa…aa…aa…aa…
Palinghu pondra neeri pola
Manamum irukkanum
Paayum kavari maanai pola
Maanam kakkanum
Paayum kavari maanai pola
Maanam kakkanum

Male : Panbum anbum armum kondu
Sevai seiyanum
Panbum anbum armum kondu
Sevai seiyanum
Ondrupattu makkal ellam
Uyarndhu vaazhanum
Ondrupattu makkal ellam
Uyarndhu vaazhanum

All : Thandhana thannaanaa thaiyaathaa
Thandhana thannaanaa
Thandhana thannaanaa thaiyaathaa
Thaanae thannaanaa

All : Maamanakkudhu thaen manakkudhu
Malaiyaruvi karaiyilae
Aruvi karaiyilae
Poo manakkudhu
Poo manakkudhu pon kozhikkudhu
Ponghi varum nuraiyilae
Poo manakkudhu pon kozhikkudhu
Ponghi varum nuraiyilae

Maa Manakkuthu song FAQ

Who sang Maa Manakkuthu?

Maa Manakkuthu was sung by M. S. Rajeswari, S. C. Krishnan and Seerkazhi Govindarajan for the 1959 Tamil film Panchaali.

Who wrote the lyrics of Maa Manakkuthu?

The lyrics of Maa Manakkuthu were written by A Maruthakasi.

Who composed the music for Maa Manakkuthu?

The music for Maa Manakkuthu was composed by K. V. Mahadevan.

Which movie is the song Maa Manakkuthu from?

Maa Manakkuthu is from the Tamil film Panchaali, released in 1959. The film has 8 songs on Tamilputhumai.

Maa Manakkuthu பாடலை பாடியவர் யார்?

Maa Manakkuthu பாடலை பாடியவர் எம். எஸ். இராஜேஸ்வரி, S. C. Krishnan மற்றும் Seerkazhi Govindarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாஞ்சாலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்