Skip to content

Popular

Tamil Songs lyrics · 1959

Anbu Ullam Venum lyrics from Panchaali movie - பாஞ்சாலி திரைப்படத்திலிருந்து அன்பு உள்ளம் வேணும் பாடல் வரிகள்

அன்பு உள்ளம் வேணும் பாடல் 1959-ல் வெளியான பாஞ்சாலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: K. S. Krishnamoorthi · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: பி. சுசீலா

Anbu Ullam Venum is a song from the 1959 Tamil film Panchaali, written by K. S. Krishnamoorthi, composed by K. V. Mahadevan and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
பாஞ்சாலி
Year
1959
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
இன்பம் சேர்க்கும் கன்னியால்
பெண்கள் ஏற்றம் காண வேண்டும்
அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
இன்பம் சேர்க்கும் கன்னியால்
பெண்கள் ஏற்றம் காண வேண்டும்
அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்

பெண் : பண்பு நெறைய வேணும்
நல்ல பழக்க வழக்கம் வேணும்
பண்பு நெறைய வேணும்
நல்ல பழக்க வழக்கம் வேணும்
வம்பு வழக்கு நீங்கி
உலகில் வாழ தெரியணும்
வம்பு வழக்கு நீங்கி
உலகில் வாழ தெரியணும்
அதற்கும் அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்

பெண் : பொறுமையின் உருவே பெண்மை
உள்ளம் புது மலர் போலே மென்மை
பொறுமையின் உருவே பெண்மை
உள்ளம் புது மலர் போலே மென்மை
திறமை யினாலே நன்மை
பல செய்திடுவோம் இது உண்மை
நம் திறமை யினாலே நன்மை
பல செய்திடுவோம் இது உண்மை

பெண் : கற்பு தெய்வம் கண்ணகி
வழி காட்டும் தெய்வம் வாசுகி
கற்பு தெய்வம் கண்ணகி
வழி காட்டும் தெய்வம் வாசுகி
அற்புத ஞான கல்வி தெய்வம்
அவ்வை மூதாட்டி போல
அற்புத ஞான கல்வி தெய்வம்
அவ்வை மூதாட்டி போல

பெண் : வாழ்வில் அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
இன்பம் சேர்க்கும் கன்னியால்
பெண்கள் ஏற்றம் காண வேண்டும்
அன்பு உள்ளம் வேணும்
அறிவை வளர்க்க வேணும்
அறிவை வளர்க்க வேணும்

Lyrics(English)

Female : Anbu ullam venum
Arivai valarkka venum
Anbu ullam venum
Arivai valarkka venum
Inbam serkkum kanniyaal
Pengal yettram kaana vendum
Anbu ullam venum
Arivai valarkka venum
Inbam serkkum kanniyaal
Pengal yettram kaana vendum
Anbu ullam venum
Arivai valarkka venum

Female : Panbhu neraiya venum
Nalla pazhakka vazhakkam venum
Panbhu neraiya venum
Nalla pazhakka vazhakkam venum
Vambhu vazhakku neenghi
Ulagil vaazha theriyanum
Vambhu vazhakku neenghi
Ulagil vaazha theriyanum
Adharkkum Anbu ullam venum
Arivai valarkka venum

Female : Porumaiyin uruvae penmai
Ullam pudhu malar polae menmai
Porumaiyin uruvae penmai
Ullam pudhu malar polae menmai
Thiramaiyinaalae nanmai
Pala seidhuduvom idhu unmai
Namm thiramaiyinaalae nanmai
Pala seidhuduvom idhu unmai

Female : Karpu deivam kannagi
Vazhi kattum deivam vaasugi
Karpu deivam kannagi
Vazhi kattum deivam vaasugi
Arpudha gyaana kalvi deivam
Avvai moodhaatti pola
Arpudha gyaana kalvi deivam
Avvai moodhaatti pola

Female : Vaazhvil anbu ullam venum
Arivai valarkka venum
Inbam serkkum kanniyaal
Pengal yettram kaana vendum
Anbu ullam venum
Arivai valarkka venum
Arivai valarkka venum

Anbu Ullam Venum song FAQ

Who sang Anbu Ullam Venum?

Anbu Ullam Venum was sung by P. Susheela for the 1959 Tamil film Panchaali.

Who wrote the lyrics of Anbu Ullam Venum?

The lyrics of Anbu Ullam Venum were written by K. S. Krishnamoorthi.

Who composed the music for Anbu Ullam Venum?

The music for Anbu Ullam Venum was composed by K. V. Mahadevan.

Which movie is the song Anbu Ullam Venum from?

Anbu Ullam Venum is from the Tamil film Panchaali, released in 1959. The film has 8 songs on Tamilputhumai.

அன்பு உள்ளம் வேணும் பாடலை பாடியவர் யார்?

அன்பு உள்ளம் வேணும் பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாஞ்சாலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்