Tamil Songs lyrics · 1959
Illatha Pazhakkam lyrics from Panchaali movie - பாஞ்சாலி திரைப்பட பாடல் வரிகள்
Illatha Pazhakkam பாடல் 1959-ல் வெளியான பாஞ்சாலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: கே. ஜமுனாராணி
Illatha Pazhakkam is a song from the 1959 Tamil film Panchaali, written by A Maruthakasi, composed by K. V. Mahadevan and sung by K. Jamuna Rani.
- Movie Name
- Panchaali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாஞ்சாலி
- Music
- K. V. Mahadevan
- Year
- 1959
- Lyrics
- A Maruthakasi
- Singers
- K. Jamuna Rani
Lyrics(Tamil)
பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹா ...ஆஅ..ஆ ..ஹா..ஆஅ
பெண் : இல்லாத பழக்கம்
இது இல்லாத பழக்கம்
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே
இல்லாத பழக்கம்
இது இல்லாத பழக்கம்....
பெண் : பல்லைக் காட்டி ஆண்களெல்லாம்
பார்க்கும் போது
பகட்டியும் குலுக்கியும்
பெண்கள் ஆடுவதும்
பல்லைக் காட்டி ஆண்களெல்லாம்
பார்க்கும் போது
பகட்டியும் குலுக்கியும்
பெண்கள் ஆடுவதும்
பெண் : காசு பணம் தேடுவதும்
காதல் பாட்டுப் பாடுவதும்
காசு பணம் தேடுவதும்
காதல் பாட்டுப் பாடுவதும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹா ...ஆஅ..ஆ ..ஹா..ஆஅ
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே.....
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே...
இல்லாத பழக்கம்
இது இல்லாத பழக்கம்....
பெண் : மானமுள்ள பெண்கள்
மனம் மறுக்கும் போது
வம்புகள் செய்வதும்
வாழ்வைக் கெடுப்பதும்
மானமுள்ள பெண்கள்
மனம் மறுக்கும் போது
வம்புகள் செய்வதும்
வாழ்வைக் கெடுப்பதும்
பெண் : பண்பாட்டைக் கொல்லுவதும்
பாதைமாறிச் செல்லுவதும்
பண்பாட்டைக் கொல்லுவதும்
பாதைமாறிச் செல்லுவதும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹா ...ஆஅ..ஆ ..ஹா..ஆஅ
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே.....
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே...
இல்லாத பழக்கம்
இது இல்லாத பழக்கம்....
Lyrics(English)
Female : Ho o o ho o o
Haa..aa…aa…haa…aa..aa..
Female : Illaadha pazhakkam
Idhu illaadha pazhakkam
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Illaadha pazhakkam
Idhu illaadha pazhakkam
Female : Pallai katti aangal ellaam
Paarkkum bodhu
Pagattiyum kulukkiyum
Pengal aaduvadhum
Pallai katti aangal ellaam
Paarkkum bodhu
Pagattiyum kulukkiyum
Pengal aaduvadhum
Female : Kaasu panam theduvadhum
Kaadhal pattu paaduvadhum
Kaasu panam theduvadhum
Kaadhal pattu paaduvadhum
Ho o o ho o o
Haa..aa…aa…haa…aa..aa..
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Illaadha pazhakkam
Idhu illaadha pazhakkam
Female : Maanamulla pengal
Manam marukkum bodhu
Vambhugal seivadhum
Vaazhvai keduppadhum
Maanamulla pengal
Manam marukkum bodhu
Vambhugal seivadhum
Vaazhvai keduppadhum
Female : Panpattai kolluvadhum
Paadhaimaari selluvadhum
Panpattai kolluvadhum
Paadhaimaari selluvadhum
Ho o o ho o o
Haa..aa…aa…haa…aa..aa..
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Illaadha pazhakkam
Idhu illaadha pazhakkam
Illatha Pazhakkam song FAQ
Who sang Illatha Pazhakkam?
Illatha Pazhakkam was sung by K. Jamuna Rani for the 1959 Tamil film Panchaali.
Who wrote the lyrics of Illatha Pazhakkam?
The lyrics of Illatha Pazhakkam were written by A Maruthakasi.
Who composed the music for Illatha Pazhakkam?
The music for Illatha Pazhakkam was composed by K. V. Mahadevan.
Which movie is the song Illatha Pazhakkam from?
Illatha Pazhakkam is from the Tamil film Panchaali, released in 1959. The film has 8 songs on Tamilputhumai.
Illatha Pazhakkam பாடலை பாடியவர் யார்?
Illatha Pazhakkam பாடலை பாடியவர் கே. ஜமுனாராணி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.