Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Kuru Kuru lyrics from Carmeni Selvam movie - திரைப்பட பாடல் வரிகள்

Kuru Kuru பாடல் 2026-ல் வெளியான Carmeni Selvam திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mani Amuthavan · இசை: Ramanujan Mk · பாடியவர்: அந்தோனி தாசன் மற்றும் சின்னப்பொண்ணு

Kuru Kuru is a song from the 2026 Tamil film Carmeni Selvam, written by Mani Amuthavan, composed by Ramanujan Mk and sung by Anthony Dasan and Chinna Ponnu.

WhatsApp
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : குரு குரு மச்சான்
கண்ணில் புரியா அச்சம் அச்சம்
துரு துரு பொண்ணு ஒன்னு
புதுசா திக்கி நிக்கும்
முன்ன பின்ன நின்னு நின்னு
மூச்சு விடும் அக்கம் பக்கம்
என்ன என்ன சொல்லுமின்னு
எண்ணம் ஒரு பக்கம் பக்கம்

பெண் : சூரியனை கொண்டு வந்து காட்டுங்க ஆராத்தி
சந்திரனை கூட்டி வந்து வாசலில் விளக்கேத்தி
நட்சத்திரம் அத்தனையும் தோரணங்களா மாத்தி
கட்டுங்கமா பூப்படைஞ்ச எங்க குல ராசாத்தி
நட்சத்திரம் அத்தனையும் தோரணங்களா மாத்தி
கட்டுங்கமா பூப்படைஞ்ச எங்க குல ராசாத்தி
சூரியனை கொண்டு வந்து காட்டுங்க ஆராத்தி
சந்திரனை கூட்டி வந்து வாசலில் விளக்கேத்தி

ஆண் : என் பந்திய பாரு
ஏ வந்து உக்காரு
என் சொந்தக்காரன்லாம்
முந்தி உக்காரு
மைக் செட்டை அலற விட்டு
ஆட்டம் ஒன்னு போடு
மனச விட்டு பேசிக்கதான்
கூட்டம் ஒன்னு போடு

ஆண் : நிறைஞ்சிருச்சே நெஞ்சம் நெஞ்சம்
இதுக்குதானே சொந்த பந்தம்
நிறைஞ்சிருச்சே நெஞ்சம் நெஞ்சம்
எனக்குதானே சொந்த பந்தம்

ஆண் : குரு குரு மச்சான்
கண்ணில் புரியா அச்சம் அச்சம்
துரு துரு பொண்ணு ஒன்னு
புதுசா திக்கி நிக்கும்
முன்ன பின்ன நின்னு நின்னு
மூச்சு விடும் அக்கம் பக்கம்
என்ன என்ன சொல்லுமின்னு
எண்ணம் ஒரு பக்கம் பக்கம்

Lyrics(English)

Male : Kuru kuru machaan kannil
Puriyaa acham acham
Thuru thuru ponnu onnu
Pudhusaa thikki nikkum
Munna pinna ninnu ninnu
Moochu vidum akkam pakkam
Enna enna sollum minnu
Ennam oru pakkam pakkam

Female : Sooriyanai kondu vandhu kaattunga aaraathi
Aa chandhiranai kootti vandhu vaasalil vilakkethi
Natchathiram athanaiyum thoranangalaa maathi
Kattungamaa poopadainja enga kula raasaathi
Natchathiram athanaiyum thoranangalaa maathi
Kattungamaa pooppadainja enga kula raasaathi
Sooriyanai kondu vandhu kaattunga aaraathi
Chandhiranai kootti vandhu vaasalil vilakkethi

Male : En pandhiya paaru
Ye vandhu ukkaaru
En sondhakkaaranlaam
Mundhi ukkaaru
Mic -settu alara vittu
Aattam onnu podu
Manasa vittu pesikkathaan
Koottam onnu podu

Male : Nirainjiruche nenjam nenjam
Idhukkuthaane sondha bandham
Nirainjiruche nenjam nenjam
Enakkuthaane sondha bandham

Male : Kuru kuru machaan kannil
Puriyaa acham acham
Thuru thuru ponnu onnu
Pudhusaa thikki nikkum
Munna pinna ninnu ninnu
Moochu vidum akkam pakkam
Enna enna sollum minnu
Ennam oru pakkam pakkam

Kuru Kuru song FAQ

Who sang Kuru Kuru?

Kuru Kuru was sung by Anthony Dasan and Chinna Ponnu for the 2026 Tamil film Carmeni Selvam.

Who wrote the lyrics of Kuru Kuru?

The lyrics of Kuru Kuru were written by Mani Amuthavan.

Who composed the music for Kuru Kuru?

The music for Kuru Kuru was composed by Ramanujan Mk.

Which movie is the song Kuru Kuru from?

Kuru Kuru is from the Tamil film Carmeni Selvam, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

Kuru Kuru பாடலை பாடியவர் யார்?

Kuru Kuru பாடலை பாடியவர் அந்தோனி தாசன் மற்றும் சின்னப்பொண்ணு.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Carmeni Selvam திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்