Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Ennai En lyrics from Carmeni Selvam movie - திரைப்படத்திலிருந்து என்னை என் பாடல் வரிகள்

என்னை என் பாடல் 2026-ல் வெளியான Carmeni Selvam திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: Ramanujan Mk · பாடியவர்: KS Harishankar மற்றும் ரக்சிதா சுரேஷ்

Ennai En is a song from the 2026 Tamil film Carmeni Selvam, written by Uma Devi, composed by Ramanujan Mk and sung by KS Harishankar and Rakshita Suresh.

WhatsApp
Year
2026
Lyrics
Uma Devi

Lyrics(Tamil)

வசனம் : இத பாரு எல்லாம்
நம் நல்லதுக்கு தானே

பெண் : என்னை ஏன் நீங்கி போனாய்
வெறும் கூடாக்கி போனாய்
இந்த ஏழை பெண்ண ஆசைகள்
பிழையானதே
கடல் காற்றே நீ வா வா
உயிர் தேற்றங்கள் தா தா
இந்த ஏழை பெண்ண ஆசைகள்
பிழையானதே

பெண் : அனுதினம் நான் கேட்ட
ஆசைகள் நூர் ஆனதே
நூர் ஆன ஆசைகள்
நூல் ஆனதே
இரு விழிகள் நீர் தேங்கி நீர் தேங்கி
காய்கின்றதே
மீண்டும் வந்து சேர
அந்த நாள் தேடுதே
வருவாய் விரைவாய்
உயிர் தான் ஏங்குதே
சிறு பொன் வாழ்வில் போதுமே

பெண் : எதுவரைக்கும் போனாலும்
தீராது வாழ்வின் தேவை
தேவைக்குள் விழுந்தேனோ
காதல் பேதை
கடல் அலைகளின் ஓசைகள் ஓயாமல்
உனை கேட்க்குதே
என் வார்த்தை வாளை
என்னை சாய்க்குதே
கனவா துணிவா
வழி நீ அல்லவா
காயங்கள் பூவாக வா

பெண் : என்னை ஏன் நீங்கி போனாய்
வெறும் கூடாக்கி போனாய்

ஆண் : ஒரு தூண்டில் மீன் ஆனேன்
தோலை தூரங்கள் போனேன்
சொந்த கடல் சேர
சிறு மீனும் தவிக்கின்றதே

Lyrics(English)

Dialogue : Idha paaru ellam
Namm nallathukku thaane

Female : Enai yen neengi ponaai
Verum koodaakki ponaai
Indha ezhai penn aasaigal
Pizhaiyaanadhe
Kadal kaatrae nee vaa vaa
Uyir thaetrangal thaa thaa
Indha ezhai penn aasaigal
Pizhaiyaanadhe

Female : Anudhinamum naan kaetta
Aasaigal noor aanadhae
Noor aana aasaigal
Nool aanadhae
Iru vizhigal neer thaengi neer thaengi
Kaaigindrarthe
Meendum vandhu saera
Andha naal theduthe
Varuvaai viraivaai
Uyir thaan yengudhe
Siru ponn vaazhvil podhume

Female : Edhuvaraikkum ponaalum
Theeraadhu vaazhvin thaevai
Thaevaikul vizhundhaenoo
Kaadhal paedhai
Kadal alaigalin oosaigal ooyamal
Unai ketkkudhe
En vaarthai vaalaai
Enai saaikkudhe
Kanava thuniva
Vazhi nee allavaa
Kaayangal povaaga vaa

Female : Verum koodaakki ponaai
Enai yen neengi ponaai

Male : Oru thoondil meen aanen
Tholai dhoorangal ponen
Sondha kadal saera
Siru meenum thavikkindrathe

Ennai En song FAQ

Who sang Ennai En?

Ennai En was sung by KS Harishankar and Rakshita Suresh for the 2026 Tamil film Carmeni Selvam.

Who wrote the lyrics of Ennai En?

The lyrics of Ennai En were written by Uma Devi.

Who composed the music for Ennai En?

The music for Ennai En was composed by Ramanujan Mk.

Which movie is the song Ennai En from?

Ennai En is from the Tamil film Carmeni Selvam, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

என்னை என் பாடலை பாடியவர் யார்?

என்னை என் பாடலை பாடியவர் KS Harishankar மற்றும் ரக்சிதா சுரேஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Carmeni Selvam திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்