Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Adada Adada lyrics from Carmeni Selvam movie - திரைப்படத்திலிருந்து அடடா அடடா பாடல் வரிகள்

அடடா அடடா பாடல் 2026-ல் வெளியான Carmeni Selvam திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mani Amuthavan · இசை: Ramanujan Mk · பாடியவர்: Harisankar KS

Adada Adada is a song from the 2026 Tamil film Carmeni Selvam, written by Mani Amuthavan, composed by Ramanujan Mk and sung by Harisankar KS.

WhatsApp
Year
2026

Lyrics(Tamil)

ஹம்மிங் : ஆனந்தமே......ஆனந்தமே…..ஆனந்தமே

ஆண் : அடடா அடடா
அடங்காம நெஞ்சில் ஆனந்தம்
அழகா அழகா
அடங்காத கையில் ஆகாசம்

ஆண் : துளி துளி துளி துளியா (துளி துளியா)
அல அல அல அலையா

ஆண் : துள்ளி துள்ளி தெறிக்கும்
அலையென குதிக்கும் நெஞ்சே நெஞ்சே
இந்த தருணங்கள் அழகா
தடயங்கள் பதிக்கும் இங்கே அங்கே

ஆண் : தக திமி தக தா
தாளத்தில் சுழலுது பூமி பந்தே
சுக துக்கம் அதிலே
சுத்தி சுத்தி ஆடுது நெஞ்சே நெஞ்சே

ஆண் : அடடா அடடா
அடங்காம நெஞ்சில் ஆனந்தம்

ஹம்மிங் : ……………

ஆண் : போகறேன் என் போக்குல
யாரையும் நான் கேக்கல

ஆண் : ஒரு அலை வந்து கரையில
மீன வீசிட்டு போனாலும்
மறு அலை வந்து கடலுல இழுத்திடுமே...ஏ...

ஆண் : அடிக்கின்ற தாயின் காலம்
அணைக்கின்ற பிள்ளை போல
நானிந்த வாழ்வை வாழ வந்தேன்

ஆண் : துள்ளி துள்ளி தெறிக்கும்
அலையென குதிக்கும் நெஞ்சே நெஞ்சே
இந்த தருணங்கள் அழகா
தடயங்கள் பதிக்கும் இங்கே அங்கே

ஆண் : தக திமி தக தா
தாளத்தில் சுழலுது பூமி பந்தே
சுக துக்கம் அதிலே
சுத்தி சுத்தி ஆடுது நெஞ்சே நெஞ்சே

ஆண் : அதுவா அதுவா விளையாடும்
கையில் ஆகாசம்
மெதுவா மெதுவா அலை மோதும்
நெஞ்சில் ஆனந்தம்...ஹா...

Lyrics(English)

Humming : ….Aanandhamae…..

Male : Adadaa adadaa
Adangaama nenjil aanandham
Azhagaa azhagaa
Adangaadhaa kaiyil aagasam

Male : Thuli thuli thuli thuli thuliyaa (thuli thuliyaa)
Ala ala ala ala alaiyaa

Male : Thulli thulli therikkum
Alaiyena kuthikkum nenje nenje
Intha tharunangal azhagaa
Thadayangal pathikkum inge ange

Male : Thaga thimi thaga thaa
Thaalathil sozhaluthu boomi panthe
Suga thukam adhile
Suthi suthi aadu nenje nenje

Male : Adadaa adadaa
Adangaama nenjil aanandham

Humming : ……………

Male : Poguren en pokkula
Yaaraiyum naan kekkala

Male : Oru ala vanthu karaiyila
Meena veesittu ponaalum
Maru ala vanthu kadalula iluthidume

Male : Adikkindra thaayin kaala
Anaikindra pillai pola
Naanintha vaazhvai vaazha vanthen

Male : Thulli thulli therikkum
Alaiyena kuthikkum nenje nenje
Intha tharunangal azhagaa
Thadayangal pathikkum inge ange

Male : Thaga thimi thaga thaa
Thaalathil sozhaluthu boomi panthe
Suga thukam adhile
Suthi suthi aadu nenje nenje

Male : Adhuva adhuva vilayaadum
Kaiyil aagasam
Medhuva medhuva ala modhum
Nenjil aanandham…haaa…

Adada Adada song FAQ

Who sang Adada Adada?

Adada Adada was sung by Harisankar KS for the 2026 Tamil film Carmeni Selvam.

Who wrote the lyrics of Adada Adada?

The lyrics of Adada Adada were written by Mani Amuthavan.

Who composed the music for Adada Adada?

The music for Adada Adada was composed by Ramanujan Mk.

Which movie is the song Adada Adada from?

Adada Adada is from the Tamil film Carmeni Selvam, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

அடடா அடடா பாடலை பாடியவர் யார்?

அடடா அடடா பாடலை பாடியவர் Harisankar KS.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Carmeni Selvam திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்