Tamil Songs lyrics · 1997
Kulebakavali lyrics from Vallal movie - வள்ளல் திரைப்பட பாடல் வரிகள்
Kulebakavali பாடல் 1997-ல் வெளியான வள்ளல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி
Kulebakavali is a song from the 1997 Tamil film Vallal, written by Vaali, composed by Deva and sung by Anuradha Sriram and Pushpavanam Kuppusamy.
- Movie Name
- Vallal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வள்ளல்
- Music
- Deva
- Year
- 1997
- Lyrics
- Vaali
- Singers
- Anuradha Sriram and Pushpavanam Kuppusamy
Lyrics(Tamil)
ஆண் : குலுகுலு குலுகுலு குலுகுலு
குலுகுலு குலுகுலு குலேபகாவலி
ஹா கொதிக்கொதிக்குது கொடிப் பிடிக்குது
குத்தாலத்துப் புலி ....
ஆண் : ஹாங் ஹாஹா ஹாங்
ஹாங் ஹாஹா ஹாங்
ஆண் : நான் போடட்டுமா அஞ்சலை
பொண்ணுக்குத்தான் அஞ்சல
ஆடட்டுமா பரமபதம் நெஞ்சிலே
பெண் : ஹாங் கொண்ட வெச்ச சேவலே
களப்புறியே ஆவல
என்ன நீயும் ஜெயிச்சுப்புட்டா தேவல
ஆண் : ஏத்து பூத்திரி அடி நான்
ராத்திரி ஆட்டத்தில் போக்கிரி
பெண் : அட தள்ளி நின்னு பாடய்யா
தாயங்கள போடய்யா
எதுக்க நிக்கும் ஏணி மேலே
ஏறிக்கிட்டு ஆடய்யா
ஆண் : ஹா சுருளிமல சிட்டு நீ
சீனி சக்கரப் புட்டு
நான் உன்ன இப்போ தோக்கடிப்பேன்
வச்சுப்போமா பெட்டு
ஆண் : நான் ஜெயிச்சுப்புட்டா
பாவம் உன் கதி
நான் துப்பறிஞ்சு
சொல்லிடுவேன் மொத்த சங்கதி
பெண் : நான் ஜெயிச்சுபுட்டா
சும்மா நிக்கணும்
நான் சொல்லப் போற ஜோடிய
நீ சேத்து வைக்கணும்..
ஆண் : குலேபகாவலி
ஆண் : அடி வாடியம்மா ஹவாலா
உடுறியே நீ சவாலா
சிக்கிக்கிட்டா நிக்கணுமே திவாலா
பெண் : அட ஆம்பளைய பொம்பள
முடிஞ்சு வைப்பா மடியிலே
ஆரவல்லி சூரவல்லி கதையில
ஆண் : ஏம்மா ஓட்டுறே என்ன நீ முட்டுறே
தம்பட்டம் தட்டுறே
பெண் : நான் போடுறேன் பார் ரெண்டுதான்
எடுக்கிறேன் பார் பெண்டுதான்
உன்னுடைய காய நானும்
வெட்டிடுவேன் துண்டுதான்
ஆண் : அடி போடுது பார் மூணு
நான் ரோஷமுள்ள ஆணு
நீ நீளமான பாம்ப பாத்து
நடுங்கப் போற மானு
பெண் : நாலு போட்டு மேல ஏறுவேன்
என் மச்சானே
நீ நடுல நின்னா
கால வாருவேன்
ஆண் : நான் அஞ்சுப் போட்டு
உன்ன ஓட்டுவேன்
என் கையில் நீயும் கைய வச்சா
தண்ணிக் காட்டுவேன்...
ஆண் : குலேபகாவலி...
முனங்கல் : .................
பெண் : நான் ஆறு ஏழு எட்டு தான்
போட்டுப்புட்டா வெட்டு தான்
ஒம்பதுக்கு பயப்படுமா சிட்டுதான்
ஆண் : அடி ஏகாதசி நைட்டுதான்
எனக்கும் உனக்கும் பைட்டுதான்
ராத்திரியில் எது செஞ்சாலும் ரைட்டுதான்
ஆண் : பாரு வீரத்த பொறவு ஏத்துப்பே
மாமனின் சூரத்த
பெண் : நெஞ்ச வண்டு போல குடையுறே
தயிருப் போல கடையுறே
நாடி நரம்பில் முறுக்கு ஏத்தி
பாயப் போல முடையுறே
ஆண் : நான் போடட்டுமா பாயி
நீ சேதி சொல்லு தாயி
உன் பேரச் சொல்லி நித்தமுந்தான்
பாட்டெடுக்கும் வாயி
பெண் : நான் எட்டு மொழம் வேட்டியாகணும்
என் மாமா உன் இடுப்புல
நான் ஒட்டி ஆகணும்
ஆண் : நான் உங்க வீட்டு படுக்கை ஆகணும்
என் மேலே நீயும் எப்பவுமே
படுத்து தூங்கணும்
ஆண் : குலேபகாவலி
முனங்கல் : ...................
ஆண் : அடி ஈரக் காத்து வீசுது
என் ஒடம்பு கூசுது
வெண்ணிலாவும் நெருப்ப அள்ளி பூசுது
பெண் : என்ன ஓரங்கட்ட பாக்குறே
உதவ சொல்லிக் கேக்குறே
ஊசியிலே நூலு நல்லா கோக்குறே
ஆண் : சோக்காப் பாடுறே சொகுசா ஆடுறே
பாதி ஏன் மூடுறே
பெண் : அட சும்மா வந்து தொனப்புறே
சொன்னத சொல்லி சொதப்புறே
வெத்தலப் போல என் நெனப்ப
நெஞ்சுலப் போட்டு கொதப்புறே
ஆண் : நான் உன்னுடன் தான் சேர்ந்து
வந்து ஒட்டிக்கிட்ட கோந்து
நான் ஒவ்வொண்ணாக கொடுப்பத
உன் கன்னத்துல ஏந்து
பெண் : நீ சும்மா கெடந்த சங்க ஊதுறே
நான் வெலகி நின்னா
வந்து வந்து மேல மோதுறே
ஆண் : நான் ரவுண்டு அடிச்சா குத்தமில்லடி
அடி எந்தப் பயலும்
ராப்பொழுதில் சுத்தமில்லடி
ஆண் : குலேபகாவலி.......
Lyrics(English)
Male : Kulukulu kulukulu kulukulu
Kulukulu kulukulu kulebagavali
HaaKodhikodhikkudhu kodi pudikkudhu
Kuthaalathu puli ….
Male : Haang haahaa haang
Haang haahaa haang
Male : Naan podattumaa anjalai
Ponnukkuthaan anjala
Aadattumaa paramapadham nenjilae
Female : Haang konda vecha sevalae
Kalapuriyae aavala
Enna neeyum jayichiputta thevala
Male : Yethu poothiri adi naan
Raathiri aattathil pokkiri
Female : Ada thalli ninnu paadaiyaa
Thaayanghala podaiyaa
Edhukku nikkum yaeni melae
Yerikittu aadaiyaa
Male : Haa suruli mala sittu nee
Seeni sakkara puttu
Naan unna ippo thokkadippen
Vechupoma bettu
Male : Naan jeyichiputtaa
Paavam un gadhi
Naan thupparinju
Solliduven motha sangadhi
Female : Naan jeyichiputta
Summa nikkanum
Naa solla pora jodiya
Nee saethu veikkanum…
Male : Kulebagavali
Male : Adi vaadiyamma hawala
Uduriyae nee savaala
Sikkikittaa nikkanumae thivaala
Female : Ada aambalaiya pombala
Mudinju vaippaa madiyilae
Aaravalli sooravalli kadhaiyila
Male : Yemma ootura enna nee mooturae
Thambattam thatturae
Female : Naan poduren paar rendu thaan
Edukkuren paaru bendu thaan
Unnudaiya kaaya naanum
Vettiduven thundu thaan
Male : Adi poduthu paar moonu
Naan roshamulla aanu
Ne neelamaana paambhu paathu
Nadunga pora maanu
Female : Naalu pottu mela yeruven
En machaanae
Nee nadula ninna
Kaala vaaruven
Male : Naan anju pottuu
Unna ottuven
En kaaiyil neeyum kaiya vechaa
Thanni kaattuven
Male : Kulebagavali
Humming : ………………….
Female : Naan aaru yelu ettu thaan
Pottuputtaa vettu thaan
Ombadhukku bayapadumaa sittu thaan
Male : Adi yegaadhasi night thaan
Enakkum unakkaum fight thaan
Raathiriyil edhu senjaalum rightu thaan
Male : Paaru veeratha poravu yethuppae
Maamanin sooratha
Female : Nenja vandu pola kudaiyurae
Thayiru pola kadaiyura
Naadi narambil murullu yethi
Paaya pola mudaiyura
Male : Naan podattum paayi
Nee saedhi sollu thaayi
Un pera solli nithamum thaan
Paatedukkum vaayi
Female : Naan ettu mozham vaettiyaaganum
En maama un idupula
Naan otti aaganum
Male : Naan unga veettu padukkai aganum
En melae neeyum eppovumae
Paduthu thoonganum
Male : Kulebagavali
Humming : ………………….
Male : Adi eera kaathu veesudhu
En udambhu koosudhu
Vennilaavum neruppa alli poosudhu
Female : Enna oorangatta paakkurae
Udhava solli kekkurae
Oosiyilae naalu nalla kokkurae
Male : Sokkaa paadurae sogusaa aadurae
Paadhi yen moodurae
Female : Ada summa avndhu thonappure
Sonnadha olli sodhappurae
Vethala pola en nenappa
Nenjula pottu kodhappura
Male : Naan unnudan thaan saernthu
Vandhu ottikitta kondhu
Naan vovonnaaga kodupadha
Unkannathula yendhu
Female : Nee summaa kedantha sanga oodhurae
Naan velagi ninna
Vandhu vandhu melae modhurae
Male : Naan roundu adichaa kuthamilladi
Adi endha payalum
Raapoludhil suthamilladi
Male : Kulebagavali
Kulebakavali song FAQ
Who sang Kulebakavali?
Kulebakavali was sung by Anuradha Sriram and Pushpavanam Kuppusamy for the 1997 Tamil film Vallal.
Who wrote the lyrics of Kulebakavali?
The lyrics of Kulebakavali were written by Vaali.
Who composed the music for Kulebakavali?
The music for Kulebakavali was composed by Deva.
Which movie is the song Kulebakavali from?
Kulebakavali is from the Tamil film Vallal, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.
Kulebakavali பாடலை பாடியவர் யார்?
Kulebakavali பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.