Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Aasa Vecha lyrics from Vallal movie - வள்ளல் திரைப்படத்திலிருந்து ஆச வச்ச பாடல் வரிகள்

ஆச வச்ச பாடல் 1997-ல் வெளியான வள்ளல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Aasa Vecha is a song from the 1997 Tamil film Vallal, written by Vaali, composed by Deva and sung by S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
வள்ளல்
Music
Deva
Year
1997
Lyrics
Vaali

Lyrics(Tamil)

முனங்கல் : ....................

ஆண் : ஆசை வெச்ச அன்னக்கிளியே
உன்ன மாலையிட காத்திருந்தேன்

ஆண் : மாலை ஒண்ணு வாங்கி வர
நானும் பூக்கடைக்கு போயிருந்தேன்

ஆண் : மாலையும் கையுமாக
நானும் வந்த நாளினிலே
மாமர பச்சக்கிளி
வேறொருத்தன் தோளினிலே
கண்ணீர விட்டு நின்னேன் நேரினிலே
காலம் வெந்நீர விட்டதென்ன வேரினிலே

முனங்கல் : ......................

ஆண் : கிளிப் பேச்சுக் கேட்டுக் கேட்டு
கிறக்கம் தான் ஏறிப் போனேன்
நட்புக்கு காதல் அர்த்தம்
கற்பித்த முட்டாள் ஆனேன்

ஆண் : காவேரி தண்ணீர் என்று
கானல நான் நெனச்சேன்
கானலில் தூண்டியத்தான்
போட்டு நான் மீன் புடிச்சேன்

ஆண் : தப்பாக கணக்குப் போட்டு
இப்பத்தான் கண் முழிச்சேன் ராசாத்தி...

ஆண் : என்னாச ரத்தினமே
உன் காவல் நான் இருப்பேன்
எங்கே நீ வாழ்ந்தா என்ன
நீ வாழ பாட்டெடுப்பேன்

ஆண் : பொட்டோடும் பூவோடும் நீ
பல்லாண்டு வாழ வேண்டும்
ஒரு கோடி இன்பம் என்றும்
உனைத்தான் சூழ வேணும்

ஆண் : நல்லா நீ இருந்தாப் போதும்
எனக்கிங்கே என்ன வேணும் ராசாத்தி

ஆண் : ஆசை வெச்ச அன்னக்கிளியே
உன்ன மாலையிட காத்திருந்தேன்

ஆண் : மாலையும் கையுமாக
நானும் வந்த நாளினிலே
மாமர பச்சைக்கிளி
வேறொருத்தன் தோளினிலே
கண்ணீர விட்டு நின்னேன் நேரினிலே
காலம் வெந்நீர விட்டதென்ன வேரினிலே

Lyrics(English)

Humming : ………………..

Male : Aasai vecha annakiliye
Unna maalaiyida kaathirundhen

Male : Maalai onnu vaangi vara
Naanum poo kadaikku poyirundhen

Male : Maaliyum kaiyumaaga
Naanum avndha naalinilae
Maamara pacha kili
Ver oruthan tholinilae
Kanneer vittu ninnen naerinilae
Kaalam venneera vittadhenna verinilae

Humming : ………………….

Male : Kili pechu kettu kettu
Kirakkam thaan yeri ponen
Natpukku kaadhal artham
Karpitha muttaal aanen

Male : Kaaveri thaneer endru
Kaanala naan nenachen
Kaanlil thoondiyathaan
Pottu naan meen pudichen

Male : Thappaaga kanakku pottu
Ippa thaan kann mulichen raasathi…

Male : Ennaasa rathiname
Un kaaval naan iruppen
Engae nee vaazhndha enna
Nee vaazha paateduppen

Male : Pottodum poovodum nee
Pallaandu vaazha vendum
Oru kodi inbam endrum
Unaithaan soozha venum

Male : Nalla nee irundha podhum
Enakkingae enna venum raasathi

Male : Aasai vecha annakiliye
Unna maalaiyida kaathirundhen

Male : Maaliyum kaiyumaaga
Naanum avndha naalinilae
Maamara pacha kili
Ver oruthan tholinilae
Kanneer vittu ninnen naerinilae
Kaalam venneera vittadhenna verinilae

Aasa Vecha song FAQ

Who sang Aasa Vecha?

Aasa Vecha was sung by S. P. Balasubrahmanyam for the 1997 Tamil film Vallal.

Who wrote the lyrics of Aasa Vecha?

The lyrics of Aasa Vecha were written by Vaali.

Who composed the music for Aasa Vecha?

The music for Aasa Vecha was composed by Deva.

Which movie is the song Aasa Vecha from?

Aasa Vecha is from the Tamil film Vallal, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.

ஆச வச்ச பாடலை பாடியவர் யார்?

ஆச வச்ச பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வள்ளல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்