Skip to content

Popular

Tamil Songs lyrics · 1969

Kottai Mathil Mele lyrics from Thirudan movie - திருடன் திரைப்படத்திலிருந்து கோட்டை மதில் மேலே பாடல் வரிகள்

கோட்டை மதில் மேலே பாடல் 1969-ல் வெளியான திருடன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் T. M. Soundarajan

Kottai Mathil Mele is a song from the 1969 Tamil film Thirudan, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari and T. M. Soundarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
திருடன்
Year
1969
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

முனங்கல் : ...............

ஆண் : லா லா ல லா
கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டின் மதில் மேலே ஒரு பெட்டை பூனை
கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டின் மதில் மேலே ஒரு பெட்டை பூனை
வெள்ளைப் பூனை சிரித்தது பெட்டை பூனை அழைத்தது
வெள்ளைப் பூனை சிரித்தது பெட்டை பூனை அழைத்தது
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்.......

பெண் : வண்ணம் பூபோன்றது
எண்ணம் பால் போன்றது
வண்ணம் பூபோன்றது
எண்ணம் பால் போன்றது
கண்கள் ரெண்டும் காதல் பாயும் வேல் போன்றது
கண்கள் ரெண்டும் காதல் பாயும் வேல் போன்றது
கன்னி தேன் என்பது இங்கு ஏன் வந்தது
கன்னி தேன் என்பது இங்கு ஏன் வந்தது
காதல் சந்தோஷம் கொண்டாடும் காலம் வந்தது

ஆண் : சின்ன ராணி வண்ண மேனி
இன்றுதான் நீ இன்பத் தேனீ
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்......

ஆண் : கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டின் மதில் மேலே ஒரு பெட்டை பூனை
வெள்ளைப் பூனை சிரித்தது பெட்டை பூனை அழைத்தது
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்.......

ஆண் : என்னைப் பெண் தேடுது உன்னை கண் தேடுது
என்னைப் பெண் தேடுது உன்னை கண் தேடுது
நேரம் போனால் ஆசை உள்ளம் என்னாவது
நேரம் போனால் ஆசை உள்ளம் என்னாவது
ஆசை நீராடுது அச்சம் போராடுது
ஆசை நீராடுது அச்சம் போராடுது
என்ன ஆனாலும் தாளாமல் எண்ணம் ஓடுது

பெண் : என்ன ராசா சின்ன ராஜா
இந்த ரோஜா என்ன லேசா
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்......

ஆண் : கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டின் மதில் மேலே ஒரு பெட்டை பூனை

இருவர் : வெள்ளைப் பூனை சிரித்தது பெட்டை பூனை அழைத்தது
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்.......

Lyrics(English)

Humming : ……………………

Male : La la la la
Kottai madhil melae oru vellai poonai
Veettin madhil melae oru pettai poonai
Kottai madhil melae oru vellai poonai
Veettin madhil melae oru pettai poonai
Vellai poonai sirithathu pettai poonai azhaithathu
Vellai poonai sirithathu pettai poonai azhaithathu
Aadal paadal kaadhal kondaattam

Female : Vannam poopondrathu
Ennam paal pondrathu
Vannam poopondrathu
Ennam paal pondrathu
Kangal rendum kaadhal paayum vel pondrathu
Kangal rendum kaadhal paayum vel pondrathu
Kanni thaen enbathu inghu yen vandhadhu
Kanni thaen enbathu inghu yen vandhadhu
Kaadhal sandhosam kondaattamkaalm vandhadhu

Male : Chinna raani vann amaeni
Indruthaan nee inba thaeni
Aadal paadal kaadhal kondaattam

Male : Kottai madhil melae oru vellai poonai
Veettin madhil melae oru pettai poonai
Vellai poonai sirithathu pettai poonai azhaithathu
Aadal paadal kaadhal kondaattam

Male : Ennai pen theduthu unnai kann theduthu
Ennai pen theduthu unnai kann theduthu
Neram ponaal aasai ullam ennavadhu
Neram ponaal aasai ullam ennavadhu
Aasai neeradudhu acham poraadudhu
Aasai neeradudhu acham poraadudhu
Enna aanaalum thalaamal ennam oodudhu

Male : Enna raasa chinna raaja
Indha rojaa enna lesaa
Aadal paadal kaadhal kondaattam

Male : Kottai madhil melae oru vellai poonai
Veettin madhil melae oru pettai poonai

Both : Vellai poonai sirithathu pettai poonai azhaithathu
Aadal paadal kaadhal kondaattam

Kottai Mathil Mele song FAQ

Who sang Kottai Mathil Mele?

Kottai Mathil Mele was sung by L. R. Eswari and T. M. Soundarajan for the 1969 Tamil film Thirudan.

Who wrote the lyrics of Kottai Mathil Mele?

The lyrics of Kottai Mathil Mele were written by Kannadasan.

Who composed the music for Kottai Mathil Mele?

The music for Kottai Mathil Mele was composed by M.S.Viswanathan.

Which movie is the song Kottai Mathil Mele from?

Kottai Mathil Mele is from the Tamil film Thirudan, released in 1969. The film has 4 songs on Tamilputhumai.

கோட்டை மதில் மேலே பாடலை பாடியவர் யார்?

கோட்டை மதில் மேலே பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

திருடன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்