Tamil Songs lyrics · 1969
En Aasai Ennodu lyrics from Thirudan movie - திருடன் திரைப்படத்திலிருந்து என் ஆசை என்னோடு பாடல் வரிகள்
என் ஆசை என்னோடு பாடல் 1969-ல் வெளியான திருடன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா
En Aasai Ennodu is a song from the 1969 Tamil film Thirudan, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. Susheela.
- Movie Name
- Thirudan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- திருடன்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1969
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : என் ஆசை என்னோடு..
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு...
மயக்கம்தான்..ஆ ஆ ஹா ஹா
மயக்கம்தான் ஓஹோ ஹோ ஹோ
பெண் : ஹா ஹா ஹா ஹா
என் ஆசை என்னோடு..
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு...
மயக்கம்தான்..ஆ மயக்கம்தான்
பெண் : கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்
கோலத்தில் அலங்காரம் பழகாதவள்
பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்
பாவத்தைப் பிறர் காண சகியாதவள்
பெண் : ஆட்டத்தில் ஆசை உண்டு
ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு
ஆசைக்கும் தேவை உண்டு
கேட்டால்...
உலகமே ஆடும் பெண்ணோடு...
மயக்கம்தான்..ஆ மயக்கம்தான்.....
ஓ மயக்கம்தான்.....
என் ஆசை என்னோடு..
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு...
மயக்கம்தான்..ஆ மயக்கம்தான்.....
பெண் : மதுக் குடத்தில் நனைத்தெடுத்தது
எந்தன் உடலல்ல.......
வடித்த பொன்னென அணைக்க வந்தவள்
நானல்ல நானல்ல
பெண் : மணமுள்ள மலர் காணக் கொடியானவள்
வாழ்கின்ற துணைக்கான தனியானவள்
வழி கண்டு சபை தேடி சிலையானவள்.
மானத்தில் நிழலோடு கலையானவள்
பெண் : ஆட்டத்தில் ஆசை உண்டு
ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு
ஆசைக்கும் தேவை உண்டு
கேட்டால்...
உலகமே ஆடும் பெண்ணோடு...
மயக்கம்தான்..ஆ மயக்கம்தான்.....
ஓ மயக்கம்தான்.....
என் ஆசை என்னோடு..
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு...
மயக்கம்தான்..ஆ மயக்கம்தான்.....
Lyrics(English)
Female : En aasai ennodu
Salangai tharum oosai unnodu
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..haa..haa
Mayakkam thaan ohoo hoo hoo
Female : Ha ha ha ha
En aasai ennodu
Salangai tharum oosai unnodu
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..mayakkam thaan
Female : Kottathil vilaiyaada pudhithanaval
Kolathil alangaaram pazhagaadhaval
Paattukku nadai potu ariyadhaval
Paavathai pirar kaana sagiyadhaval
Female : Aattathil aasai undu
Aasaikkum thevai undu
Aattathil aasai undu
Aasaikkum thevai undu
Kettaal
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..mayakkam thaan
O mayakkam thaan
En aasai ennodu
Salangai tharum oosai unnodu
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..mayakkam thaan
Female : Madhu kudathil nanaitheduthathu
Endhan udal alla
Vaditha ponnena anaikka vandhaval
Naanalla naanalla
Female : Manamulla malar kaana kodiyanaval
Vaazhgindra thunaikkaana thaniyanaval
Vazhi kandu sabai thedi silaiyaanaval
Maanathil nizhalodu kalaiyaanaval
Female : Aattathil aasai undu
Aasaikkum thevai undu
Aattathil aasai undu
Aasaikkum thevai undu
Kettaal
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..mayakkam thaan
O mayakkam thaan
En aasai ennodu
Salangai tharum oosai unnodu
Ulagamae aadum pennodu
Mayakkam thaan …aa..aa..mayakkam thaan
En Aasai Ennodu song FAQ
Who sang En Aasai Ennodu?
En Aasai Ennodu was sung by P. Susheela for the 1969 Tamil film Thirudan.
Who wrote the lyrics of En Aasai Ennodu?
The lyrics of En Aasai Ennodu were written by Kannadasan.
Who composed the music for En Aasai Ennodu?
The music for En Aasai Ennodu was composed by M.S.Viswanathan.
Which movie is the song En Aasai Ennodu from?
En Aasai Ennodu is from the Tamil film Thirudan, released in 1969. The film has 4 songs on Tamilputhumai.
என் ஆசை என்னோடு பாடலை பாடியவர் யார்?
என் ஆசை என்னோடு பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.