Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Konjalaai lyrics from Yatchan movie - யட்ச்சன் திரைப்படத்திலிருந்து கொஞ்சலாய் பாடல் வரிகள்

கொஞ்சலாய் பாடல் 2015-ல் வெளியான யட்ச்சன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: தன்வி ஷா

Konjalaai is a song from the 2015 Tamil film Yatchan, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Tanvi Shah.

WhatsApp
Movie Name (in Tamil)
யட்ச்சன்
Year
2015
Lyrics
Pa. Vijay
Singers
Tanvi Shah

Lyrics(Tamil)

அழகே உன்னை பார்த்தே
அசைந்தே நானும் போனேன்
இதழே ஈர இதழே
ஐயையோ நானும் சாய்ந்தேனே
சீ போடி உன் முகம் கோடி
நிலவென மின்னும் அப்படி மின்னும்
உன்னை ஊட்டி கொள்ளவும் உரசி கொள்ளவும்
ஏங்கும் என் மனம் ஏங்கும்
நீ போகும் பாதையில் உன்னை தொடர்வேன்
சாலை எங்கிலும் தூசாய் கொஞ்சம்
கொஞ்சலாய் என்னை கொள்வாயா
ஓஹோ ஊஞ்சலாய் நெஞ்ஜோரதிலே
சாயங்காலத்திலே ஆடினாய்
மஞ்சளாய் தூவானதிலே நீதானே தெரிந்தாய்
ஓஹோ ஊஞ்சலாய் நெஞ்ஜோரதிலே
சாயங்காலத்திலே ஆடினாய்
மஞ்சளாய் தூவானதிலே நீதானே தெரிந்தாய்

ஓ எனக்கென தனியாய் நடை பாதை
அதில் என்னை என் நிழலாய் பின்தொடர்ந்தாய்
ஓர் உறவின்றி தவித்திடும் உலகத்திலே
எனக்காக ஏங்கும் புது உறவும் நீயா
அடி என எனக்கென்ன ஆச்சு
தலைகீழாய் நாட்களும் போச்சு
கடைசி பேருந்துக்காக நிற்கும் பயணி நான்தானோ
இனம் புரிய இன்பம் துன்பம் ரெண்டும் ஒன்றாய்
எந்தன் நெஞ்சில் ஏனோ தானோ என்றே ஆநேன்னடி
ஒரு முத்தத்தாலே எனை தித்திதாலே
இமை ஓரதாலே வீசி வீசி போகிறாய்
எல்லாம் மாறி போச்சு
அட ஏதோ புதுசா ஆச்சு
இதை வெளியே சொல்ல தெரியாதம்மா
கொஞ்சம் கொஞ்சமாய்

நீ நீ யாரடி உள்ளே கல்லையும்
வெளியே பூவையும் வீசினாய்
போங்கடி கொண்டாட்டத்திலே ரெண்டாய் நிர்க்கிறேனே
நீ நீ யாரடி உள்ளே கல்லையும்
வெளியே பூவையும் வீசினாய்
போங்கடி கொண்டாட்டத்திலே ரெண்டாய் நிர்க்கிறேனே

Konjalaai song FAQ

Who sang Konjalaai?

Konjalaai was sung by Tanvi Shah for the 2015 Tamil film Yatchan.

Who wrote the lyrics of Konjalaai?

The lyrics of Konjalaai were written by Pa. Vijay.

Who composed the music for Konjalaai?

The music for Konjalaai was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Konjalaai from?

Konjalaai is from the Tamil film Yatchan, released in 2015. The film has 5 songs on Tamilputhumai.

கொஞ்சலாய் பாடலை பாடியவர் யார்?

கொஞ்சலாய் பாடலை பாடியவர் தன்வி ஷா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யட்ச்சன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்