Tamil Songs lyrics · 2015
Innum Enna lyrics from Yatchan movie - யட்ச்சன் திரைப்படத்திலிருந்து இன்னும் என்ன அழகே பாடல் வரிகள்
இன்னும் என்ன அழகே பாடல் 2015-ல் வெளியான யட்ச்சன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Innum Enna is a song from the 2015 Tamil film Yatchan, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Yatchan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யட்ச்சன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2015
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
இன்னும் என்ன அழகே உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா
சின்ன சின்ன புன்னகை அடி இது போதும்
உண்மையாய் உன்னில் நான் இல்லையா
தனித்து நீ இல்லையே நானும்
உன் கூடவே வெளியில் சொல்லாத சொந்தங்களே
உனக்கும் என்றாவது என்மேல் காதல் வரும்
அதை நான் பார்ப்பேன் உன் கண்ணிலே
தினம் தினம் எந்தன் நடை பாதை ஓரம்
வருகிறாய் நடக்கிறாய் என்னோடு
திடுக்கென மறைந்தே நீ
எங்கோ சென்றாய் மீண்டும் உன்னோடு
கை சேர்க்க விரல் எல்லாம் அலைபாய
இன்னும் என்ன அழகே இன்னும் என்ன அழகே
இன்னும் என்ன அழகே உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா
இன்னும் என்ன அழகே
Innum Enna song FAQ
Who sang Innum Enna?
Innum Enna was sung by Yuvan Shankar Raja for the 2015 Tamil film Yatchan.
Who wrote the lyrics of Innum Enna?
The lyrics of Innum Enna were written by Pa. Vijay.
Who composed the music for Innum Enna?
The music for Innum Enna was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Innum Enna from?
Innum Enna is from the Tamil film Yatchan, released in 2015. The film has 5 songs on Tamilputhumai.
இன்னும் என்ன அழகே பாடலை பாடியவர் யார்?
இன்னும் என்ன அழகே பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.