Tamil Songs lyrics · 2015
Kaaka Ponnu lyrics from Yatchan movie - யட்ச்சன் திரைப்படத்திலிருந்து காக்க பொண்ணு பாடல் வரிகள்
காக்க பொண்ணு பாடல் 2015-ல் வெளியான யட்ச்சன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: பிரசாந்தினி
Kaaka Ponnu is a song from the 2015 Tamil film Yatchan, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Prashanthini.
- Movie Name
- Yatchan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யட்ச்சன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2015
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Prashanthini
Lyrics(Tamil)
காக்க பொண்ணு சுக்காமாரி துக்கராமு எக்கவார
உஷர்பக்கிரி பள்ளி முட்டை கலச்ரசா டூரிங்கோட்டை
வாதுரை வாதுரை உட்டுபாறு அழும்பு நீ
நல்ல பண்ட கீழ்சு பொட்டுனு மேடை ஏற கிளம்பு
ஸ்டார்ட் மியூசிக் ஹை Glass-ai போட்டு வை
Trousera-தான் வரிஞ்சி கட்டி give me high five
மேல பாரு Sky கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் Give Me Low Five
ஏத்தி விடு ஏத்தி விடு சௌண்டதான் ஏத்தி விடு
அன்னனாதான் எறக்கி விடு ஆட்டாத தூக்கி விடு
வாத்தியார மக்க மாத்திபுட்ட க்கிக
அட படிச்சா ரவுடி சுத்தி வாரான்
வண்டி ஏற சொக்கா
கழுத்து மேல ளுக்க கதி வச்சான் மக்கா
நீ வழிச்சா பீடி வாயில சுட்ட தூக்கி போடு நேக்க
ஸ்டார்ட் மியூசிக் ஹை Glass-ai போட்டு வை
Trousera-தான் வரிஞ்சி கட்டி give me high five
மேல பாரு Sky கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் Give Me Low Five
காக்க பொண்ணு சுக்காமாரி துக்கராமு எக்கவார
உஷர்பக்கிரி பள்ளி முட்டை கலச்ரசா டூரிங்கோட்டை
வாதுரை வாதுரை உட்டுபாறு அழும்பு நீ
நல்ல பண்ட கீழ்சு பொட்டுனு மேடை ஏற கிளம்பு
சுறுன்னு சுறுன்னு ஏறும்
சும்மா சுள்ளுன்னு சுள்ளுன்னு ஊரும்
அது கப்புன்னு குப்புன்னு நாறும்
மாறும் உள்நாக்கும் ஊரும்
கிவுன்னு குவுன்னு கேக்கும்
அது கின்னு பீருன்னு கேக்கும்
உள்ள போனதும் ஆளையே மாதும்
ஏதும் ரோட்டோரம் சாத்தும்
ரெண்டு ஒன்னு ரெண்டு ரெண்டு ரெண்டு மூணு
முடிஞ்சி போனா ஒன்னு ரெண்டு ரெண்டு
ரெண்டு மூணு ரெண்டு தொடங்கும்டன
ஸ்டார்ட் மியூசிக் ஹை ஸ்டார்ட் மியூசிக் ஹை ஸ்டார்ட் மியூசிக் ஹை
ஸ்டார்ட் மியூசிக் ஹை Glass-ai போட்டு வை
Trousera-தான் வரிஞ்சி கட்டி give me high five
மேல பாரு Sky கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் Give Me Low Five
Kaaka Ponnu song FAQ
Who sang Kaaka Ponnu?
Kaaka Ponnu was sung by Prashanthini for the 2015 Tamil film Yatchan.
Who wrote the lyrics of Kaaka Ponnu?
The lyrics of Kaaka Ponnu were written by Pa. Vijay.
Who composed the music for Kaaka Ponnu?
The music for Kaaka Ponnu was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Kaaka Ponnu from?
Kaaka Ponnu is from the Tamil film Yatchan, released in 2015. The film has 5 songs on Tamilputhumai.
காக்க பொண்ணு பாடலை பாடியவர் யார்?
காக்க பொண்ணு பாடலை பாடியவர் பிரசாந்தினி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.