Tamil Songs lyrics · 2005
Kannum Kannum lyrics from Anniyan movie - அந்நியன் திரைப்படத்திலிருந்து கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் வரிகள்
கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் 2005-ல் வெளியான அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Lesle Lewis
Kannum Kannum is a song from the 2005 Tamil film Anniyan, written by Kabilan, composed by Harris Jayaraj and sung by Lesle Lewis.
- Movie Name
- Anniyan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அந்நியன்
- Music
- Harris Jayaraj
- Year
- 2005
- Lyrics
- Kabilan
- Singers
- Lesle Lewis
Lyrics(Tamil)
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா
தெர்மாக்கோல் சிற்பம் நீ
உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி..
தண்ணீரில் சிற்பம் நீ
கோடைக்கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா..
வா அய்வா அய்வா அய்வா
அழகே வா வா
வா அய்வா அய்வா அய்வா
அன்பே வா வா..
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா
காதலர் தினத்தில் பிறந்தேன்
கண்களை பிடித்து நடந்தேன்
இதயத்தில் இடறி விழுந்தேன்
அழகானேன்..!
காதலின் புகைப்படம் இவனே
ஹாலிவுட் திரைப்படம் இவனே
அமெரிக்கா வரைபடம் இவனே
ரசித்தேனே..!
இனி காதலர் டொப்10 வரிசையிலே
இந்த பூமியில் நான்தான் முதலிடமே
ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ
இதழில் தா ரெமோ தா ரெமோ
கூல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன் கூல்ஹனி
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ரொஃபியா
சயனைட் சயனைட் விழியால்
மயக்கும் பொயற்ரிக் மொழியால்
இனிக்க இனிக்க கொல்லும்
கொலையாளி..!
ஆப்பிள் லப்டொப் பெண்ணே
மடியில் வைத்து உன்னை
விரல்கள் தேயக் கொஞ்சி
நான் ரசிப்பேனே..!
எனை ஆக்டோபஸ் விரல்களால்
சுருட்டி விட்டாய்..
ஒரு அட்டம் பொம் உயிருக்குள்
உருட்டி விட்டாய்..
கூல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன் கூல்ஹனி
ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ
இதழில் தா ரெமோ தா ரெமோ
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா ஸோ ஸீயா
Kannum Kannum song FAQ
Who sang Kannum Kannum?
Kannum Kannum was sung by Lesle Lewis for the 2005 Tamil film Anniyan.
Who wrote the lyrics of Kannum Kannum?
The lyrics of Kannum Kannum were written by Kabilan.
Who composed the music for Kannum Kannum?
The music for Kannum Kannum was composed by Harris Jayaraj.
Which movie is the song Kannum Kannum from?
Kannum Kannum is from the Tamil film Anniyan, released in 2005. The film has 5 songs on Tamilputhumai.
கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடியவர் யார்?
கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடியவர் Lesle Lewis.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.