Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Iyengaaru Veetu lyrics from Anniyan movie - அந்நியன் திரைப்படத்திலிருந்து அய்யங்காரு வீட்டு அழகே பாடல் வரிகள்

அய்யங்காரு வீட்டு அழகே பாடல் 2005-ல் வெளியான அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஹரிசரண்

Iyengaaru Veetu is a song from the 2005 Tamil film Anniyan, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
அந்நியன்
Year
2005
Lyrics
Vairamuthu
Singers
Haricharan

Lyrics(Tamil)

அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே

உன் போல் அழகி பிறக்கவும் இல்லை
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை

உன் போல் சமத்து உலகினில் இல்லை
காதலன் சமத்து காதலில் தொல்லை

அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே

அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே

மகரந்த பொடிகளை எடுத்து
அதில் மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து
திரு கன்னம் எங்கும் சுண்ணம் பூசி
வண்ணம் செய்தானோ
ஒரு கோடி பூக்கள் கொண்டு ஜோடி
பூக்கள் செய்தானோ

உன் உதடு சேர்ந்தால்
பூப்படையும் வார்த்தை
நம் உதடு சேர்ந்தால்
பூப்படையும் வாழ்கை

அள்ளி சேர்த்தே உந்தன்

உயிருக்குள்
அனுமதி ஒரு முறை

அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே
அய்யங்காரு வீட்டு அழகே

உச்சி வானில் தத்தி தாவி இழுத்து
பொன் நட்சத்திர தோரணங்கள் சமைத்து
நீ முத்து தாமரை பந்தல் கீழே
மாலை கொள்வாயா
உன் முத்தாலே வானும் மண்ணும்
ஈரம் செய்வாயா

வான்மழையில் நனைந்தால்
பயிர்கள் உருவாகும்
ஆண் மழையில் நனைந்தால்
உயிர்கள் உருவாகும்

ஆ தயங்காதே மெல்ல

தொடங்கட்டும் அழகிய தவறுகள்

அய்யங்காரு வீட்டு அழகே

அய்யங்காரு வீட்டு அழகா

அய்யங்காரு வீட்டு அழகே
உன் போல் அழகி பிறக்கவும் இல்லை
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை

உன் போல் சமத்து உலகினில் இல்லை
காதலன் சமத்து காதலில் தொல்லை

அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே

அய்யங்காரு வீட்டு அழகா

அய்யங்காரு வீட்டு அழகே

அய்யங்காரு வீட்டு அழகா
அழகா.

Iyengaaru Veetu song FAQ

Who sang Iyengaaru Veetu?

Iyengaaru Veetu was sung by Haricharan for the 2005 Tamil film Anniyan.

Who wrote the lyrics of Iyengaaru Veetu?

The lyrics of Iyengaaru Veetu were written by Vairamuthu.

Who composed the music for Iyengaaru Veetu?

The music for Iyengaaru Veetu was composed by Harris Jayaraj.

Which movie is the song Iyengaaru Veetu from?

Iyengaaru Veetu is from the Tamil film Anniyan, released in 2005. The film has 5 songs on Tamilputhumai.

அய்யங்காரு வீட்டு அழகே பாடலை பாடியவர் யார்?

அய்யங்காரு வீட்டு அழகே பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அந்நியன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்