Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Andangkaka lyrics from Anniyan movie - அந்நியன் திரைப்படத்திலிருந்து அண்டங்காக்கா கொண்டக்காரி பாடல் வரிகள்

அண்டங்காக்கா கொண்டக்காரி பாடல் 2005-ல் வெளியான அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஜாசி கிஃப்ட்

Andangkaka is a song from the 2005 Tamil film Anniyan, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Jassie Gift.

WhatsApp
Movie Name (in Tamil)
அந்நியன்
Year
2005
Lyrics
Vairamuthu
Singers
Jassie Gift

Lyrics(Tamil)

ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க

ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலா ஏலம்மா
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா
ஓலா ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா

அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி
காதல் பச்சோந்தி ராவில் பூச்சாண்டி
பச்சைத்தண்ணியை ஒத்தை பார்வையில் பத்த வச்சாண்டீ
ஏ… தாண்டி குதித்தேண்டி உன் தாவணி தொட்டேண்டீ
முத்தத்தாலே வேர்வை எல்லாம் சுத்தம் செய்யேண்டீ
அண்டங்காக்கா கொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அச்சு வெல்லம் தொண்டக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அய்யாரெட்டு பல்லுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
அயிரமீனு கண்ணுக்காரி – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
பூவால் ஒரு போடு போட்டா செய்வ காட்டு வேட்டைக்காரி

ஏய் ச்சீ வா என்று ஏவல் செய்வாயோ
ஹா ஹு ஹோ என்றே கூவச் செய்வாயோ
இஞ்சி மரப்ப இடுப்பை பாத்து கசங்கி போனேண்டீ
ஈர உதட்டில் சூடு பரப்பி இஸ்திரி போடேண்டீ
ஜாங்கு ஜக ஜாலக் காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
பாப்பரப்ப பாடி காரா – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்
உன்னை தேக்கடியில் யானை போல நினைச்சேன்
உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்
உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்


மா பலா வாழை முக்கனி நீயோ
சா பூ திரி போட்டு சாப்பிடுவேனோ
பழம் தின்னி வவ்வா பல்லு படாம கவ்வி கொள்வாயா
ரெட்ட வாழ பழத்த போல ஒட்டிக் கொள்வாயா
எசக்கி கட பிசிரு முட்டாயே- ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
டென்டு கொட்டா இன்டர்வல் முருக்கே – ரெண்டக்க ரெண்டக்க ரெண்டக்க
சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு
சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு

Andangkaka song FAQ

Who sang Andangkaka?

Andangkaka was sung by Jassie Gift for the 2005 Tamil film Anniyan.

Who wrote the lyrics of Andangkaka?

The lyrics of Andangkaka were written by Vairamuthu.

Who composed the music for Andangkaka?

The music for Andangkaka was composed by Harris Jayaraj.

Which movie is the song Andangkaka from?

Andangkaka is from the Tamil film Anniyan, released in 2005. The film has 5 songs on Tamilputhumai.

அண்டங்காக்கா கொண்டக்காரி பாடலை பாடியவர் யார்?

அண்டங்காக்கா கொண்டக்காரி பாடலை பாடியவர் ஜாசி கிஃப்ட்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அந்நியன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்