Tamil Songs lyrics · 1965
Kanni Paruvam lyrics from Sarasa B.A. movie - திரைப்படத்திலிருந்து கன்னி பருவம் பாடல் வரிகள்
கன்னி பருவம் பாடல் 1965-ல் வெளியான Sarasa B.A. திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வேதா · பாடியவர்: கே. ஜமுனாராணி மற்றும் Trichy Loganathan
Kanni Paruvam is a song from the 1965 Tamil film Sarasa B.A., written by Kannadasan, composed by Vedha and sung by K. Jamuna Rani and Trichy Loganathan.
- Movie Name
- Sarasa B.A. 🎬 Movie info
- Music
- Vedha
- Year
- 1965
- Lyrics
- Kannadasan
- Singers
- K. Jamuna Rani and Trichy Loganathan
Lyrics(Tamil)
பெண் : கன்னிப் பருவம் துள்ளுதுங்க
காதல் கொள்ள சொல்லுதுங்க
கன்னிப் பருவம் துள்ளுதுங்க
காதல் கொள்ள சொல்லுதுங்க
குழு : முத்தம்மா ஓ முத்தம்மா.....
முத்தம்மா ஓ முத்தம்மா.....
முத்தம்மா ஓ முத்தம்மா.....
முத்தம்மா ஓ முத்தம்மா...
பெண் : சேவலுக்கு மயில் வேஷம்
போட முடியுமா
அப்படி போட்டாலும் மயிலைப் போல
ஆட முடியுமா
ஆவலுக்கு எல்லோரும் தான்
போட முடியுமா
வேஷம் போட முடியுமா
அப்படி போட்டாலும்
ரசிக்கும்படி நடிக்க முடியுமா
ஆண் : அப்படி போட்டாலும்
என்னைப் போல நடிக்க முடியுமா
ஆண் : கன்னிப் பருவம் துள்ளுதுங்க
காதல் கொள்ள சொல்லுதுங்க
ஆண் மற்றும் குழு : கன்னிப் பருவம் துள்ளுதுங்க
காதல் கொள்ள சொல்லுதுங்க
குழு : முத்தம்மா ஓ முத்தம்மா.....
முத்தம்மா ஓ முத்தம்மா.....
முத்தம்மா ஓ முத்தம்மா.....
முத்தம்மா ஓ முத்தம்மா...
ஆண் : முத்தம்மா
ஆண் : பாரின் காட் எந்த டான்சும் ஆடியதில்லை
அவர் ஆடியதாய் நாவலேதும் கூறியதில்லை
பாரின் காட் எந்த டான்சும் ஆடியதில்லை
அவர் ஆடியதாய் நாவலேதும் கூறியதில்லை
ஆனால் பாருங்க ஆங்கிலேயர் தானுங்க
ஆடுறான் பாடுறான் ராப்....ராப்...ராப்....
ராப்....ராப்...ராப்புன்னு கத்துறான்
ஆண் : ப்யூட்டிஃபுல் லேடியை தலையிலே வைத்து
சிவன் ஆடினான் ஸ்பீட் டான்ஸ்
ப்யூட்டிஃபுல் லேடியை தலையிலே வைத்து
சிவன் ஆடினான் ஸ்பீட் டான்ஸ்
ஆண் : பிருந்தாவனம் என்ற பார்க்கில் ஜாலியாய்
கிருஷ்ணன் ஆடினான் ப்ளுட் டான்ஸ்
பிருந்தாவனம் என்ற பார்க்கில் ஜாலியாய்
கிருஷ்ணன் ஆடினான் ப்ளுட் டான்ஸ்
ஆண் : பிக்கர் டான்சர் நடராஜன்
தில்லையில் ஆடினான் த்ரிலிங் டான்ஸ்
பிக்கர் டான்சர் நடராஜன்
தில்லையில் ஆடினான் த்ரிலிங் டான்ஸ்
இந்த ஆதாரம் இருந்தும் இவன் ஓடுறான்
ஆதாரம் இல்லாமலே அவன் ஆடுறான்
இவன் ஓடுறான் அவன் ஆடுறான்
இவன் ஓடுறான் அவன் ஆடுறான்
Lyrics(English)
Female : Kanni paruvam thulluthunga
Kaadhal kolla solluthunga
Kanni paruvam thulluthunga
Kaadhal kolla solluthunga
Chorus : Muthamma o muthamma
Muthamma o muthamma
Muthamma o muthamma
Muthamma o muthamma
Female : Sevalukku mayil vesham
Poda mudiyuma
Appadi pottaalum mayilai pola
Aada mudiyuma
avalukku ellorum than
Poda mudiyuma
Vesham pod mudiyuma
Appadi pottaalum
Rasikkum padi nadikka mudiyuma
Male : Appadi pottaalum
Ennai pola nadikka mudiyuma
Female : Kaaindha maram thalai nimirndhu
Thazhaippadhum undu
Thaeindha nila marupadiyum valarvadhum undu
Vandha saedhi kanavu pola maari vidatha
Indru vandha saedhi kanavu pola maari vidatha
En manadhil avar vaitha kodi malarndhu vidatha
Malarndhu vidatha …malarndhu vidatha
Male : Kanni paruvam thulluthunga
Kaadhal kolla solluthunga
Male and Chorus : Kanni paruvam thulluthunga
Kaadhal kolla solluthunga
Chorus : Muthamma o muthamma
Muthamma o muthamma
Muthamma o muthamma
Muthamma o muthamma
Male : Muthamma
Male : Foriegn god endha dance-um aadiyathillai
Avar aadiyathaai naavalyedhum kooriyadhillai
Foriegn god endha dance-um aadiyathillai
Avar aadiyathaai naavalyedhum kooriyadhillai
Aanaal paarunga aangilaeyar thaanunga
Aaduraan paaduraan rap rap rap
Rap rap rappunnu kathuraan
Male : Beautiful ladyai thalaiyilae vaithu
Sivan aadinaan speed dance
Beautiful ladyai thalaiyilae vaithu
Sivan aadinaan speed dance
Male : Brindavanam endra paarkki jolyaai
Krishnan aadinaan flute dance
Brindavanam endra paarkki jolyaai
Krishnan aadinaan flute dance
Male : Bigger dancer natarajan
Thillaiyil adinaan thrilling dance
Bigger dancer natarajan
Thillaiyil adinaan thrilling dance
Indha aadharam irundhum ivan oduraan
Aadharam illamale avan aaduraan
Ivan oduraan avan aaduraan
Ivan oduraan avan aaduraan
Kanni Paruvam song FAQ
Who sang Kanni Paruvam?
Kanni Paruvam was sung by K. Jamuna Rani and Trichy Loganathan for the 1965 Tamil film Sarasa B.A..
Who wrote the lyrics of Kanni Paruvam?
The lyrics of Kanni Paruvam were written by Kannadasan.
Who composed the music for Kanni Paruvam?
The music for Kanni Paruvam was composed by Vedha.
Which movie is the song Kanni Paruvam from?
Kanni Paruvam is from the Tamil film Sarasa B.A., released in 1965. The film has 5 songs on Tamilputhumai.
கன்னி பருவம் பாடலை பாடியவர் யார்?
கன்னி பருவம் பாடலை பாடியவர் கே. ஜமுனாராணி மற்றும் Trichy Loganathan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.