Skip to content

Popular

Tamil Songs lyrics · 1965

Iravin Madiyil lyrics from Sarasa B.A. movie - திரைப்பட பாடல் வரிகள்

Iravin Madiyil பாடல் 1965-ல் வெளியான Sarasa B.A. திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வேதா · பாடியவர்: P. B. Sreenivas

Iravin Madiyil is a song from the 1965 Tamil film Sarasa B.A., written by Kannadasan, composed by Vedha and sung by P. B. Sreenivas.

WhatsApp
Music
Vedha
Year
1965
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்
என் மன வேதனை யார் அறிவார்
உண்மையை சொன்னால் யார் உணர்வார்
உணர்வார்......உணர்வார்....
இரவின் மடியில் உலகம் உறங்கும்

ஆண் : பழகிய நினைவை பறித்துக் கொண்டானே
புதியதோர் உறவை கொடுத்து நின்றானே
கலங்கிடும் என்னை சாட்சி வைத்தானே
காட்சியில் மறையும் என் இறைவன்
இறைவன்......இறைவன்......

ஆண் : இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்

ஆண் : ஹா ஹா ஹா ஹா
ஹோ ஓ ஓ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : உள்ளே ஒருவன் உறங்குகின்றானே
வெளியில் ஒருவன் உலவுகின்றானே
எல்லாம் தெரிந்தும் ஊமையைப் போலே
இருக்கின்றானே என் தலைவன்
தலைவன்.....தலைவன்......

ஆண் : இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்

ஆண் : ஹா ஹா ஹா ஹா
ஹோ ஓ ஓ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

Lyrics(English)

Male : Iravin madiyil ulagam urangum
Nilavin azhagil malarum mayangum
En mana vedhanai yaar arivaar
Unmaiyai sonnaal yaar unarvaar
Unarvaar ..unarvaar
Iravin madiyil ulagam urangum

Male : Pazhagiya ninaivai parithu kondaanae
Pudhiyadhor uravai koduthu nindraanae
Kalangidum ennai saatchi vaithaanae
Kaatchiyil maraiyum en iraivan
Iraivan …iraivan

Male : Iravin madiyil ulagam urangum
Nilavin azhagil malarum mayangum

Male : Ha ha ha ha
Ho o o ho
Hmm mm mm mm
Hmm mm mm mm

Male : Ullae oruvan urangugindraanae
Veliyil oruvan ulavigindraanae
Ellaam therindhum oomaiyai polae
Irukkindraanae en thalaivan
Thalaivan…thalaivan

Male : Iravin madiyil ulagam urangum
Nilavin azhagil malarum mayangum

Male : Ha ha ha ha
Ho o o ho
Hmm mm mm mm
Hmm mm mm mm

Iravin Madiyil song FAQ

Who sang Iravin Madiyil?

Iravin Madiyil was sung by P. B. Sreenivas for the 1965 Tamil film Sarasa B.A..

Who wrote the lyrics of Iravin Madiyil?

The lyrics of Iravin Madiyil were written by Kannadasan.

Who composed the music for Iravin Madiyil?

The music for Iravin Madiyil was composed by Vedha.

Which movie is the song Iravin Madiyil from?

Iravin Madiyil is from the Tamil film Sarasa B.A., released in 1965. The film has 5 songs on Tamilputhumai.

Iravin Madiyil பாடலை பாடியவர் யார்?

Iravin Madiyil பாடலை பாடியவர் P. B. Sreenivas.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Sarasa B.A. திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்